Search results for "Muraleedharan" in Oneindia Tamil
கண்டி: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷான் வார்ணேவின் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் இன்று முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
டெல்லி:இந்தியாவில் சராசரியாக தினமும் 304 பேர் தற்கொலை செய்து கொள்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி:கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி கட்சி விட்டு கட்சி தாவுவதில் நிபுணரான கர்நாடக மாஜி முதல்வர் பங்கராப்பா பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
டெல்லி:காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் எச்சரிக்கையையும் மீறி கோஷ்டிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததால்,முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகனும், அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான முரளிதரன்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.