clear
clear
Search results for "Nakulan" in Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக 'காட்டிக் கொடுக்கும்' கருணா தெரிவித்துள்ளார்.இவர்களுடன் இருந்து வந்த 500 போராளிகளும் தப்பி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.பிபிசியின் சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கில் முழுமையாக

"சுனேனாதான் என்னுடைய ஜோடியாக நடிக்க வேண்டும் என நான் கட்டாயப்படுத்துவவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. யார் என்னுடைய ஜோடி என்பதை இயக்குநரே தீர்மானிக்கிறார்", என்கிறார் நகுலன்.பாய்ஸில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி, சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் மற்றம் மாசிலாமணி மூலம் மூன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நகுலன். தேவயானியின் தம்பி இவர்.சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த

என்னதான் விஞ்ஞானம், பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், சினிமா கவர்ச்சிக்கு முன் அந்தப் பிரச்சாரமெல்லாம் மழையில் கரைந்த மண் சுவராகத்தான் மாறிவிடுகின்றன. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்த பூர்ணா, படப்பிடிப்புக்காக வந்தபோது, அவரைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மேலே விழுந்து பிறாண்டி விட்டார்களாம்!பூர்ணாவும் காதலில் விழுந்தேன் நாயகன் நகுலும் நடிக்கும்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!