Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Navy
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, அவர்கள் வைத்திருந்த மீன்களைக் கொள்ளையடித்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் விசைப் படகுகளையும் சேதமாக்கி அட்டகாசம் செய்துள்ளனர். மீன்பிடி வலைகள், பிற சாதனங்களையும் பறித்து கடலில் தூக்கி வீசியுள்ளனர்.கோட்டைப்பட்டனத்திலிருந்து நேற்று காலை 239 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.அவர்களில் கருப்பையா, சேகர்,

ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை

டோராண்டோ: 76 இலங்கை தமிழ் அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த கப்பலை அந் நாட்டு கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை கைது செய்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் ஓஷன் லேடி என்ற அந்தக் கப்பல் வான்கூவர் தீவுக்கு அருகே வந்தபோது கனடா கடற்படை சுற்றி வளைத்தது. அதில் இருந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது.கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் கொடும் தாக்குதல் நடத்தியுள்ளது.நேற்று ராமேசுவரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 6 சிறிய கப்பல்களில் வந்த 25க்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.வானத்தை

ராமேஸ்வரம்: தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் தற்போதும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது சம்பவம் அரங்கேறியுள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்த வேண்டும் என ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த பலனுமில்லை.இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்ட

கொழும்பு: இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 140 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது.விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்த நிலையில் தற்போது இந்தியக் கடற்படை இலங்கை சென்றுள்ளது.இந்தக் குழுவில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 140 பேர் இடம் பெற்றுள்ளனர்.ஐஎன்எஸ் ஷர்துல், ஐஎன்எஸ் கிருஷ்ணா ஆகிய

கொழும்பு: இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இதை கண்டித்து ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்கள்

<< 2ஆம் பக்கம் கை கொடுத்த இந்திய கடற்படை...இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த

<< 1ஆம் பக்கம் இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India