சென்னை: பீகாரில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்த பீகாரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
மதுரை:மதுரையில் 12ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.