Search results for "Northern" in Oneindia Tamil
லண்டன்: ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகள் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.பிரிட்டனில் சமீப ஆண்டுகளாக மழை கடுமையாக பெய்து, பல நகரங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன.கடந்த கோடைகாலத்தில் பெய்த மழை, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது. கடந்த 2007ல் ஏற்பட்ட வெள்ளத்தால், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்தன.இந்நிலையில்
சென்னை: கல்வியில் பின்தங்கிய வட மாவட்ட மக்கள் 'பசி ஏப்பக்காரர்களாக' இருக்கின்றனர். எனவே, முதலில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பிறகு 'புளி ஏப்பக்காரர்களாக' உள்ள தென் மாவட்டங்கள் கவனிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் பொறியியல் கல்லூரி அமைக்குமாறு சட்டப்பேரவையில் எம்எல்ஏ லீமா ரோஸ் கோரிக்கை வைத்தார்.இதற்கு பொன்முடி அளித்த