Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Officers
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குகள் சம்பந்தப்பட்ட 67 பைல்களைக் காணவில்லை. இது தொடர்பாக 3 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்ஐகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் பல்வேறு கால கட்டங்களில் பதிவாகியுள்ள சுமார் 67 வழக்குகளின் பைல்கள் திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த கால

சென்னை: 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று உத்தரகண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் மரியம் பர்ஸானா சாதிக், லலிதா லட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு கேடர் பதவியே

சென்னை: பிரபல ஜவுளி மற்றும் பல்பொருள் விற்பனை நிறுவனமான சரவணா செல்வரத்தினம் கடைக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (எம்எம்டிஏ) அதிகாரிகள் இன்று திடீரென்று சீல் வைத்தனர்.சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ளது சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ். மிக பிரமாண்டமான இந்த கடையில் ஜவுளிகள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பலவகை பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.இந்தக்

சென்னை: தேசியப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பதவியில் ஆரம்பித்து, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் என அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்துள்ள மலையாளிகளால் தமிழகத்துக்கு பாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணை விஷயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலைவணங்காமலும்

டெல்லி: இந்த நிதியாண்டிலேயே 3500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது தேசிய வங்கிகளுள் ஒன்றான பாங்க் ஆப் பரோடா. இவர்களில் 2000 பேர் எழுத்தர் பணிக்கும், 1000 பேர் அதிகாரிகள் பணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். நிர்வாகவியல் மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் பணிக்காக 500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இவர்களை கல்லூரிகளுக்கு

பெயரில் 'கான்' என்ற வார்த்தை இருந்ததால் இந்தி நடிகர் ஷாரூக் கானை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தனர் அமெரிக்க நிலைய அதிகாரிகள். கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை, அவரது தகுதி மற்றும் சிறப்பு அந்தஸ்து எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்திய மண்ணிலேயே கான்டினென்டல் விமான பணியாளர்கள்

டெல்லி: ராணுவத்திற்கு 11,387 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடற்படைக்கு 1512 அதிகாரிகளும், விமானப்படையில் 1400 அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளது.இருப்பினும் முப்படைகளிலும் அதிகாரிகளுக்குக் கீழ் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ராணுவத்தில்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அங்கு வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் எம்.பி.க்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் நோக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள்

சென்னை: துணை முதல்வராக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு செயலாளர் மற்றும் துணைச் செயலாளராக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக முதல்வருக்கு மட்டுமே ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு உதவியாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து

சென்னை: தமிழகத்தில் 9 கலெக்டர்கள் உள்பட பல பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழக நிர்வாக இயக்குநராக உள்ள தாயனந்த் கட்டாரியா இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.இதுவரை தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் பொறுப்பில்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India