Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Officials
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் மழைச்

சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி 2வது நாளாக இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கைத் தடுப்பது, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,

சென்னை: இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள அவல நிலை குறித்து முதல்வர் கருணாநிதிக்கே தெரியாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர் அதிகாரிகள் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் படு மோசமான நிலை நிலவுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த

சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எனக்கு முன்பு இருந்த அமைச்சர்கள் என்ன நடைமுறையைப் பின்பற்றினார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன். எந்த விதி மீறலிலும் நான் ஈடுபடவில்லை. ஒரு வேளை கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீறியிருந்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.சென்னை வந்த ராஜா அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர்

காரைக்குடி: தேவர் குருபூஜை விழாவுக்கு வாகனங்களில் ஊர்வலமாகச் செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் களப்பணியில் உள்ள வருவாய்த் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தரவேண்டும் என்று தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை வேண்டுகோள் விடுத்துள்ளார். காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி குறித்து களப்பணியாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தேவகோட்டை கோட்டாட்சியர்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளம் புதிய அணை கட்ட முயல்வது குறித்தும், இது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளத்துக்கு அனுமதி அளித்தது குறித்தும்,

சென்னை: வெளிநாட்டுப் பயணங்களில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான கடிதம் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மூலம் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவி்ர்க்குமாறும், பெரிய குழுவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், விமானங்களில் சாதாரண

டெல்லி: லஞ்சம் மற்றும் ஊழல் செய்து சிக்கிய அதிகாரிகளின் பெயர்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது இணையதளத்தில் (http://www.cvc.gov.in/) வெளியிட்டுள்ளது. மொத்தம் 188 அதிகாரிகளின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் ஊழல்களைக் கண்காணித்து, அவற்றை அரசுகளுக்குக் கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அமைப்புதான் ஊழல் கண்காணிப்பு ஆணையம்.ஊழலில்

சென்னை: மலையாள அதிகாரிகளின் கைகளில் சி்க்கித் தவித்து வரும் தெற்கு ரயில்வே இந்த ஆண்டு தீபாபளிப் பண்டிகையை முன்னிட்டு இதுவரை சிறப்பு ரயில்கள் எதையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.வழக்கமாக தீபாவளிக்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்ய வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு

ஹைதராபாத்: முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் சேர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு பைலட்டுகள், இரு அதிகாரிகளின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை செலுத்தியவர் கேப்டன் எஸ்.கே.பாட்டியா. துணை கேப்டனாக இருந்தவர் எம்.எஸ். ரெட்டி. ஹெலிகாப்டரில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சுப்ரமணியம், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜான் வெஸ்லி ஆகியோரும் இருந்தனர்.நால்வரின் குடும்பங்களும் பெரும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India