Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Oil
சென்னை: சென்னையில் அரிசி, பூண்டு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. சென்னையில் பாமாயில் கடந்த வாரம், கிலோ 36 ரூபாய்க்கு விற்றது, தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.46க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய் ரூ.50க்கும், ரூ.65க்கு விற்ற கடலை எண்ணெய் ரூ.70க்கும் விற்கப்படுகிறது. நல்லெண்ணை, தேங்காய்

கொழும்பு: எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீராதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைப் பிரிவில் இலங்கை அரசு சேர்த்துள்ளது. விதிப்படி வேலை என்ற வேலை நிறுத்த அறிவிப்பை சில தொழிற்சங்கங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து இலங்கை நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் துறைமுக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்சே கூறுகையில், சிலோன் பெட்ரோலியம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ 5வது நாளாக இன்றும் எரிந்து கொண்டுள்ளது.மொத்தமுள்ள 11 பிரமாண்ட பெட்ரோலிய சேமிப்பு டேங்குகளில் இப்போது 2ல் தீ எரிந்து கொண்டுள்ளது. நாளைக்குள் அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரிந்துபோய், தீ எரிவது நின்றுவிடும் என்று தெரிகிறது. இந்த தீ விபத்தில் இதுவரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சீதாபுரம் தொழிலற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் இரு தினங்களுக்கு முன் இரவில் தீ விபத்து ஏற்பட்டது.பிரமாண்டமான ஒரு பெட்ரோல் டேங்குகில் பிடித்த தீ 13 டேங்குகளுக்கும் பரவியது. பல லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த டேங்குகள் மூன்றாவது நாளாக இன்றும் எரிந்து

கொழும்பு: இலங்கையில், கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆர்வம் காட்டியுள்ள ரஷ்யா, அதன் அகழ்வுப் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 1957ம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்பட்டன. ஆனால் அன்று முதல் இதுவரை ஒரு வெளியுறவு அமைச்சர் கூட இலங்கைக்கு வந்ததில்லை. இந்தநிலையில் முதன் முறையாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்வி லவ்ரோவ் கொழும்புக்கு

டெல்லி: ரூ.1400 கோடி செலவு செய்தும் போதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காத 14 எண்ணெய்ப்படுகைகளை அரசிடம் சரண்டர் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம். நாட்டில் பல்வேறு பகுதிகளில் 45 எண்ணெய்ப் படுகைகளை அரசிடமிருந்து பெற்ற ரிலையன்ஸ், அரசுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இவற்றுக்காக மொத்தம் ரூ.13200 கோடியை ரிலைன்யன்ஸ் செலவழித்தது. ஆனால் இவற்றில்

டெல்லி: பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.1.01, டீசலால் லிட்டருக்கு 2 பைசா வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,கடந்த 2ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் இந்தியன் ஆயில், பாரத்

கடந்த ஓரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூறபட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இல்லை.இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை

கடந்த ஓரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூறபட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இல்லை.இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை

தர்மபுரி: தர்மபுரி அருகே இந்தியன் ஆயில் நிறுவன ஏஜென்சியின் குடோனில் தீ பிடித்ததை அடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கான மொத்த விற்பனை ஏஜென்சி நிறுவனம் தர்மபுரியில் உள்ளது. இதை தர்மபுரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எடுத்துள்ளார். தர்மபுரி, வள்ளலார் மைதானத்துக்கு அருகில்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India