Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Omar abdullah
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை நிராகரித்து விட்டதால் அப்துல்லா இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய செக்ஸ் ஊழல் தொடர்பான சர்ச்சையில் உமர் அப்துல்லாவை இழுத்து விட்டு பெரும் புகார் கூறியது மக்கள் ஜனநாயகக் கட்சி.இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

டெல்லி: சோபியான் பாலியல் வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ தெரிவித்துள்ளது.பாலியல் வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீது 9 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் உமர் அப்துல்லாவின் பெயர் இல்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. யார், யாருடைய

ஸ்ரீநகர்: தன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை நிராகரிப்பதாக ஆளுநர் வோரா அறிவித்துள்ளார்.2006ம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் அவர்களை போலீஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள்,

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸுடன் இணைந்து தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக உமர் அப்துல்லாதான் பதவியேற்பார்.

ஸ்ரீநகர்: புதிய முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India