Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Organization
ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள்

-புன்னியாமீன்மே 31. இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு நாளாகும்.உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. 1988ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ம் தேதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA

-புன்னியாமீன் (இலங்கை) நேற்று ஏப்ரல் மாதம் 7ம் தேதி. உலக சுகாதார தினம். நோய்த் தடுப்பிலும் நோய் வருமுன் காப்பதிலும் விழிப்புணர்வுகளை மேற்கொள்வதோடு நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி அவர்களைப் பராமரிப்பதையும் தொனிப் பொருளாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித வளங்களை ஆரோக்கியப்படுத்துவதன் மூலமே நாட்டின்

சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.

தாராபுரம்: தாராபுரம் வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.

நியூயார்க்:விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி:தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் தேவர் சமூக அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் தலைவர் சேதுராமபாண்டியன் தெரிவித்தார்.
Find More Articles On: tamilnadu | tamil news | thatstamil | devar | caste | organization | unite

-ந-வ. 1-ல் காங். தலை-வர் தேர்-தல்தி-ரு-வ-னந்-த-பு-ரம்:காங்-கி-ரஸ் கட்--சி தலை-வர் தேர்-தல் திட்-ட-மிட்-டபடி நவம்-பர் 1-ம் தேதி நடை-பெ-றும்-என்-று கட்-சி-யின் மத்-தி-ய தேர்-தல் ஆணை-ய தலை-வர் ராம் நிவாஸ் மிர்-தா கூறி-யுள்-ளார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India