Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Pakistan
டெல்லி: பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டு சிஐஏ தலைவர் லியான் பனீட்டா, இன்று காலை டெல்லி வந்தார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அவர் சந்தித்துப் பேசினார்.சிஐஏ தலைவர் லியான் பனீட்டா பாகிஸ்தான் நேற்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கன் நிலவரம் குறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி,

வாஷிங்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல்

மும்பையில் நடந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து 'டெரர் இன் மும்பை' என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.எச்பிஓ தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த டாகுமெண்டரிப் படம் இன்று (19ம் தேதி) அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.கசாப் பிடிபட்டவுடன் அவனிடம் மும்பை போலீசாரும், இந்திய உளவுப் பிரிவான ஐபி அதிகாரிகளும் நடத்திய விசாரணையின் ஆடியோ-வீடியோ பதிவுகளும் இதில் காட்டப்படவுள்ளன.மேலும் மும்பையில் தாக்குதலைத்

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.அந்த நபரிடமிருந்து பல்வேறு புகைப்படங்கள், ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக

வாஷிங்டன்: அமெரி்க்க தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த எப்பிஐ குழு 18ம் தேதி இந்தியா வரவுள்ளது.சிகாகோ விமான நிலையத்தில் பிடிபட்ட ஹெட்லி லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வந்தது தெரியவந்தது.இதையடுத்து அவரை விசாரிக்க இந்திய ஐபி-ரா அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றது. ஆனால், அவர்களுக்கு ஹெட்லியை

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாயினர்.தலிபானுக்கு எதிராக அமெரிக்க போர் விமானங்கள் உதவியோடு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் எல்லையில் அதை ஒட்டிய முக்கிய நகரான பெஷாவரில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.கடந்த வாரம் பெஷாவர் மார்க்கெட்டில் நடந்த

வாஷிங்டன்: லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலின்பேரில் டெல்லியில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் தாவூர் ஹுசைன் ரானா ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது

இஸ்லாமாபாத்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இஸ்லாமாபாத் வந்துள்ள நிலையி்ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 80 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப் பகுதியான தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க போர் விமானங்களும் தாக்கி வருகின்றனர்.இதையடுத்து தலிபான்கள் பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பிற

காபூல்: ஆப்கானி்ஸ்தானின் ஹிந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை பாகிஸ்தானிலும் உணர முடிந்தது.நள்ளிரவு 12.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் பாகி்ஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், கைபர் கணவாய் பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்தன.இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து

காபூல்: ஹிந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காஷ்மீ்ர், ஆப்கானி்ஸ்தான், பாகிஸ்தானில் கட்டடங்கள் அதிரிந்தன.நள்ளிரவு 12.21 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளும், பாகி்ஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், கைபர் கணவாய் பகுதிகளிலும் கட்டடங்கள்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India