clear
clear
Search results for "Pakistanis" in Oneindia Tamil
ஹால்தியா: 800 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் சென்ற எஸ்தோனிய நாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுவது இந்த அம்மோனியம் நைட்ரேட். இவ்வளவு அதிகமான வெடிபொருளுடன் இந்த எஸ்தோனியக் கப்பல் மேற்கு வங்க மாநிலம் ஹால்தியா துறைமுகத்திற்கு வந்தது.இதையடுத்து இக்கப்பல் மேற்கொண்டு செல்லாமல் கடலோரக் காவல் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.இந்த கப்பலில் 24

லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை இத்தாலி போலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நடந்த ரெய்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரஸ்ஸியா என்ற நகரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இத்தாலி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஸ்டெபனோ பொன்சி

துபாய்: குவைத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளரின் காதை, இந்தியத் தொழிலாளர் ஒருவர் கடித்தார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!