Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Petrol
சென்னை: டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்தித் தருவதற்காக நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.திருநெல்வேலி, புதுச்சேரியில் மட்டும் பெட்ரோல் விலை

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரும் திங்கள்கிழமை முதல் லேசாக உயர்கிறது.விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது.பெட்ரோலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,028 கமிஷன் வழங்கப்படுகிறது. அது ரூ.1,098 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, டீசலுக்கு தற்போது ஒரு

டெல்லி: மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசி) பெட்ரோல், டீசல் விற்பனையால் தினசரி ரூ. 79 கோடி நஷ்டம் ஏற்படுகிறதாம். இத்தகவலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம், நஷ்டம் மாறி மாறி ஏற்படுகிறது.பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு

நாகர்கோவில்: மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்க்கும் தனது கணவர் துப்பாக்கியால் மிரட்டி கொல்ல முயன்றதாக நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் புகார் போலீஸில் தெரிவித்துள்ளார்.அந்த பெண்ணின் பெயர் அனிதா. பிஏ வரை படித்துள்ள அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள கட்டாத்துறை கவியல்லூர் கோணத்துவிலை என்ற பகுதியை சேர்ந்த கோபலன் என்பவரின் மகள்.இவருக்கும் குட்டகுழி வடக்குவிளையை சேர்ந்த

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.கடந்த ஜூலை மாதம் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணை விலை உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை

டெல்லி: பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.1.01, டீசலால் லிட்டருக்கு 2 பைசா வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,கடந்த 2ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் இந்தியன் ஆயில், பாரத்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், அதை மானிய விலையில் தரக் கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் சென்னையில் இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.முக்கிய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி., குட்வில், விடுதலை சிறுத்தைகள், பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் பெரும்பாலான

சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர

லண்டன்: கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 60 டாலர்களுக்கும் கீழே குறைந்தது. நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 59.49 டாலர்களுக்கு விற்பனையானது. ஆனால் 65 டாலருக்கும் கீழே விலை சரிந்தால் பெட்ரோல் டீஸல் விலையைக் குறைப்பதாகச் சொன்ன இந்திய அரசு இன்னும் அமைதி காக்கிறது. கச்சா எண்ணெய் விலை பல மாதங்களாக வீழ்ச்சிப்

சென்னை: லாரி வாடகையை உயர்த்தக் கோரி பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரலாம்.சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் காப்பரேசன் எண்ணெய் கிடங்குகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் நகருக்குள்ளும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India