clear
clear
Search results for "Phyan" in Oneindia Tamil
சென்னை: மும்பை மற்றும் குஜராத்தை அச்சுறுத்தி வந்த ஃபியான் புயல் நேற்று மாலையில் மகாராஷ்டிர கரையைக் கடந்தது. இருப்பினும் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருப்பதால், கன மழை தொடரும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில் உருவான ஃபியான் புயல் நேற்று மாலை அலிபாக், மும்பை இடையே கரையைக்

மும்பை: ஃபியான் புயல் மும்பையைத் தாக்கும் அபாயம் நீங்கியுள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில் உருவான ஃபியான் புயல் இன்று மாலை அலிபாக், மும்பை இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் மும்பை நகரில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அலுவலகங்களும்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!