Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Police
காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள்

வள்ளியூர்: நாங்குநேரி அருகே போலீஸ் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து, ஆயுதப்படை காவலர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடியில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை குமரி மாவட்ட எஸ்.பி சண்முகவேல் தலைமையில் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசார் நாகர்கோவிலில் இருந்து வேனில்

சென்னை: போலீஸாரை கடுமையாக கிண்டலடித்து சினிமாப் படங்களில் சித்தரிப்பதால் போலீஸார் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகளிடேயே நிலவி வரும் மனோபாவத்தை மாற்றும் பொருட்டு இன்று சென்னை முழுவதும் காவல் நிலையங்களுக்கு மாணவர்களை வரவழைத்து சுற்றிக் காட்டி போலீஸார் குறித்து போலீஸாரே விளக்கிக் கூறிய வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது.தமிழ் சினிமாவைப் போல போலீஸாரைக் கிண்டலடிக்கும் துறை வேறு எதுவும்

சபரிமலை: சபரி்மலை ஐயப்பன் கோவில் பாதுகாப்புக்காக கூடுதலாக 2 கம்பெனி போலீசார் வந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிக அளவு பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற

சேலம்: ஆத்தூரில் குடிபோதையில் இருந்த காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் சென்னையில் காவலராக பணியாறி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த விஜயக்குமார், அங்கிருந்த ஒரு பைக்கில் சாய்ந்து நின்று

தேனி: தேனி மாவட்டம் கோம்பையில் திருட்டு சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் விஷம் குடித்து இறந்தார். தேனி மாவட்டம், கோம்பை, சிங்காரநகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (40). இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வங்கிக்கு சென்று விட்டு திரும்பியபோது வீடு திறந்திருப்பதை கண்டார். பீரோ உடைக்கபட்டிருந்தது. யாரோ ஓருவர் வீட்டிற்குள் போர்வையால் போர்த்தி

கோவை: பெண் போலீஸ் காணாமல் போன வழக்கை பதிவு செய்யாமல் இழுத்தடித்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஜெயமணி. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, தமிழக துணை முதல்வர் வருகையை ஒட்டி, பாதுகாப்பு பணிக்காக, திருப்பூர்

சென்னை: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து 6 பெண்களுடன் கோவில் பூசாரி தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்குகள் சிடி வடிவில் விற்பனையில் உள்ளன. ஒரு சிடி ரூ. 100க்கு விற்கப்படுகிறதாம்.காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம்

திண்டுக்கல்: திருமண ஆசை காட்டி காதலியை ஏமாற்றியவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (21) . இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக மனம் உருகி காதலித்து வந்துள்ளனர். உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்

பெங்களூர்: பைக் திருடனிடம் கூட்டு வைத்துக் கொண்டு, அவனிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து விட்டு, திருட்டு பைக்கில் ஊர் சுற்றிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கூத்து பெங்களூரில் நடந்துள்ளது. மைசூரில் சில நாட்களுக்கு முன்பு பாலாஜி என்ற பைக் திருடனை குற்றப் பிரிவு போலீஸார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India