clear
clear
Search results for "Power loom" in Oneindia Tamil
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அசோசெம் தெரிவித்துள்ளது.இது குறித்து அசோசியேட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரிஸ் எனப்படும் அசோசெம் அமைப்பு வெளியி்ட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தால் அந்த துறை மிகவும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. எங்கள் அமைப்பு மேற்கொண்ட

நாமக்கல்: தொடரும் மின்வெட்டைக் கண்டித்தும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறரை மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்த றிக் கூடங்கள் மூடப்பட்டு போராட்டத்தில் குதித்துள்ளன.

சேலம்: அரசின் மின் உபயோகத் தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

நூல் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டம் ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:கடுமையான நூல் விலையேற்றத்தையடுத்து, திங்கள்கிழமை முதல் நூல் வாங்குவதில்லை என கோவை மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள்மற்றும் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Find More Articles On: tamilnadu | power loom | operators | strike | price hike

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!