Search results for "Prank" in Oneindia Tamil
சென்னை: டிவி ரிமோட்டை உடைத்து விட்டதால் தந்தை திட்டியதால் கோபமடைந்த மகன் வீட்டை விட்டு வெளியேறி, போலீஸாரை டென்ஷன்படுத்தி அவர்களை அலைக்கழித்துள்ளான்.சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவன் சுரேஷ். 9ம் வகுப்பு படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை காலை இவன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் திரும்பி வரவில்லை.இதையடுத்து சுரேஷின் தந்தை ரங்கநாதன், பள்ளிக்குச் சென்று
நானா படேகருக்கு பழைய இத்துப் போன ஜட்டிகள், பிய்ந்த செருப்பு மற்றும் ஒரு செயற்கை மீசை ஆகியவை அடங்கிய பரிசை அளித்தாராம் காத்ரீனா கைப்.சீரியஸாக அல்ல - அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரின் குறும்புத்தனத்தால். ராஜ்நீதி படத்தில் நடித்து வருகிறார் காத்ரீனா கைப். படத்தில் நானா படேகர், அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரும் நடிக்கின்றனர்.படப்பிடிப்புத்