அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது, ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிர் தப்பிய கதையை பார்ப்பவர்களிடமெல்லாம் சொன்னது போதாதென்று பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லி வருகிறாராம் பரத். இவர் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் போயிருந்தபோது (காதலியைப் பார்க்கப் போனதாக கிளைக்கதை ஒன்று உலா வருகிறது!), ஹெலிகாப்டரில் பறந்தபடி ஹட்சன் நதியைப் பார்த்தாராம்.அப்போது இவரை இறக்கி விட்டு அதே ஹெலிகாப்டர் மீண்டும்
காங்கிரஸ் கட்சியில் சேர்வதா அல்லது தனிக்கட்சி துவங்குவதா என்ற முடிவை இன்று பத்திரிகையாளர் மத்தியில் நடிகர் விஜய் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.அரசியலில் குதிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் விஜய். பல மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார். ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார் விஜய். ஏற்கெனவே
கொஞ்சம் விட்டால் உளறல் நாயகன் என்ற பட்டத்துக்கு முழு உரிமையும் கேட்டு வாங்கிவிடுவார் போலிருக்கிறது ஜெய் ஆகாஷ். சில மாதங்களுக்கு முன் இவர் நடித்து ஒரு படம் வெளியானது. பெயர் அடடா என்ன அழகு. 'அடடா என்ன கொடுமை என்று பெயர் சூட்ட வேண்டிய படம்யா இது!' என ரசிகர்களை நோகடித்த படம் இது. இந்தப் படத்தில்
"பெரிய நாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளது. உயரமான நாயகர்களுடன் நடிக்க எனக்கு என்த தயக்கமும் இல்லை... இருக்கவே இருக்கிறது ஸ்டூல்!" என்கிறார் அழகர் மலை கதாநாயகி பானு. 'தாமிரபரணி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பானு. கேரளாவைச் சேர்ந்தவர். மலையாளப் படங்களில் முக்தா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது ஆர்கே வுக்கு ஜோடியாத 'அழகர்மலை'
"சேலத்தில் விபத்தில் அடிபட்டு கோமா நிலையிலிருந்த ஒரு பெண்ணை எனது நகைச்சுவை காட்சிகள் சுயநினைவுக்கு திருப்பியிருக்கு...", என்கிறார் வைகைப் புயல் வடிவேலு. ஆர் கே நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் அழகர் மலை. இந்தப் படத்தில் நகைச்சுவையில் கலக்கியுள்ளாராம் வடிவேலு. ஒரு காட்சியில் அவர் டெர்மினேட்டர் படத்தில் வரும் அர்னால்டு கெட்டப்பிலும் வருகிறாராம்.வரும்
"சுனேனாதான் என்னுடைய ஜோடியாக நடிக்க வேண்டும் என நான் கட்டாயப்படுத்துவவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. யார் என்னுடைய ஜோடி என்பதை இயக்குநரே தீர்மானிக்கிறார்", என்கிறார் நகுலன்.பாய்ஸில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி, சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் மற்றம் மாசிலாமணி மூலம் மூன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நகுலன். தேவயானியின் தம்பி இவர்.சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த
அப்பா அருகில் இல்லையென்றால் நீச்சல் உடைக் காட்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார் கமல்ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாஸன். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டி: பிகினி உடையில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இதில் தவறு எதுவும் இல்லை. காரணம், பிகினியில்தான் ஒரு பெண் தனது
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி 'மாம்மா மியா' எனும் பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்.இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத் குமாரும் பங்கேற்று தன் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:நடனம் மற்றும் நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆவல்
தோரணை படத்தின் இயக்குநர் சபா ஐய்யப்பனை அடித்ததாக பத்திரிகைகளில் வந்த செய்திகள் உண்மையற்றவை என நடிகர் விஷால் கூறினார்.விஷால் - ஸ்ரேயா நடித்துள்ள புதிய படமான தோரணை படம் வரும் மே 21-ம் தேதி வெளியாகிறது. விக்ரம் கிருஷ்ணா தயாரிக்க,மணிசர்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், இதுவரை ஏற்காத காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ வேடத்தில் நடித்துள்றாராம் விஷால்.
சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் கனரக ஆயுதங்களை அந்நாட்டுப் படைகள் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறைமுக ஹெலிபேடுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ் கன்னிமாரா ஹோட்டலுக்கு