Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Prime minister
டெல்லி: ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் ராகுல் காந்தி சிறந்த தீர்வைத் தருகிறார் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தால் பேசாமல் அவரையே பிரதமராக்கி விடலாம் என்று நக்கலடித்துள்ளார் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்.இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் ராகுல் காந்திதான் சரியாகத் தீர்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது, பேசி வருகிறது. கரும்பு விலை

டெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக

டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால், பலியான நோயாளியின் மனைவிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நேற்று வந்தார். அப்போது, அதே மருத்துவமனைக்கு வர்மா என்பவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, வர்மாவுக்கு தாமதமாகவே சிகிச்சை கிடைத்தது. சிகிச்சை பலனின்றி

காத்மாண்டு: நேபாள துணைப் பிரதமராக சுஜாதா கொய்ராலா (56) நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் மகள் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது.அதிபர் ராம் பரண் யாதவ் முன்னிலையில் சுஜாதாவுக்கு பிரதமர் மாதவ் குமார் நேபாள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தற்போதுள்ள

ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்து வரும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான கமிட்டி சரிவர செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தொடர் நடப்பது சந்தேகமாகிவிடும் என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக் பென்னல் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து பென்னல், டெல்லி காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுவுக்கு எழுதிய கடிதத்தில்,தற்போது எங்களுடையை

டெல்லி: நாட்டில் பணவீக்கமே இல்லாத நிலையில், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வது ஏன் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. மேலும் மக்களை அச்சுறுத்திவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் அதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பற்றி விவாதிப்பதற்காக, காங்கிரஸ்

டெல்லி: ஏர் இந்தியாவின் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியுள்ளார். பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, அரசிடம் ரூ.20,000 கோடி அளவுக்கு நிதி உதவி கேட்டுள்ளது.இந்நிலையில் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங், ஏர் இந்தியாவை

டெல்லி: பன்றிக் காய்ச்சல் விஷயத்தில் மக்கள் பீதி கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டின் 62வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் கோலாகலமான விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசுகையில்,நாட்டில் யாரும் பட்டினிக்கு ஆளாகக் கூடாது. உணவுப் பதுக்கல்காரர்கள், கருப்புச்

டெல்லி: நாட்டில் பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த வர்த்தகத்தை அடியோடு நிறுத்த அரசுக்க்கு பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். டெல்லியில் வரும் திங்களன்று நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன்சிங். மேலும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India