Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Raid
சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில், சென்னையில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மச்சந்திர சிங், நாராயண சிங் மற்றும் பிரமோத் சிங். இவர்கள் நடத்தும் இரும்பு தொழிற்சாலைகளில் பல கோடி அளவுக்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டதில் ரூ.14,500 லஞ்சப் பணம் சிக்கியது.சமூக நலத்துறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, இளம் பெண்களின் திருமணத்துக்காக ரூ. 20,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேறு சில திட்டங்களிலும் சமூக நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் வீடுகள், அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த இவரும் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 3 பேரும் ரூ. 4,000 கோடி அளவுக்கு அரசுப் பணத்தை சுருட்டியுள்ளதாகவும், லைபீரியா உள்ளிட்ட பல நாடுகளில் சுரங்கங்கள் வாங்கியுள்ளதாகவும்,சிங்கப்பூர், தாய்லாந்து,

கோவை: ஊட்டியில் உள்ள பிரபல கிளப்பில் நடந்த திடீர் சோதனையில் மான், நரி ஆகியவற்றின் தலைகள் சிக்கின. ஊட்டியில் உள்ள உதகமண்டலம் கிளப் பிரபலமானது. இங்கு தொழிலதிபர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.இங்கு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருமளவிலான மான்கள், நரிகள் ஆகியவற்றின் தலைகள் சிக்கின.இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளாவுக்குக் கடத்த முயன்ற 275 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம் புளியரை அருகே கேரள மாநில எல்லையில், தமிழக அரசின் சோதனைச் சாவடி உள்ளது. இந்தப் பகுதி வழியாக இன்று பெருமளவில் எரிசாராயம் கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து இன்று அதிகாலை போலீஸார்

சென்னை: தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடத்திய அதிரடி சோதனையில் 38 புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பெருமளவிலான டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் போது டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், புரோக்கர்கள் வேறு பெயர்களில் ஏராளமான டிக்கெட்டுகளை வாங்கி குவித்து விடுகின்றனர். இவற்றை பின்னர் அதிக கட்டணத்திற்கு, ஆட்களுக்கேற்ப பெயர்களை மாற்றி விற்கின்றனர். இதனால் அப்பாவி

சென்னை: புழல் சிறையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருவதை லஞ்ச ஒழிப்பு துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு நடத்திய அதிரடி ரெய்டில், ஆயிரக்கணக்கில் லஞ்ச பணத்தை கைப்பற்றிய அவர்கள் டிவி, ஆபாச சிடி, பீடி, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.புழல் சிறைச்சாலையை கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த லஞ்ச

கோவை: ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.5 கோடி மதிப்பிலான போதை பொருட்களை தமிழக போலீஸார் கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் பறிமுதல் செய்தனர். அதை விற்க முயன்ற 10 பேரை கைது செய்தனர்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக போலீஸ் கமிஷனர் சிவனாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் போலீஸார் ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India