Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Rajapakshe
ராமநாதபுரம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்ததால் அந்த கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சிர் கோரிக்கை விடுத்துள்ளது.ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.இந் நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் செயலாளர் சரவணன், ராமநாத

ஈரோடு: ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்ககளை விடுவிக்கக் கோரி நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஈரோடு வந்தது.அங்கு வீரப்பன்சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் முள்வேலி

சென்னை: தமிழக எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.4 மாதங்களில்

சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த போது போர் நிறுத்தம் என்று நாடகமாடி காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு உதவியவர் ராஜபக்ஷே. இப்போது இலங்கையில் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதால் தேர்தலில் அவருக்கு உதவவே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையின் மண்ணின் மைந்தர்களான அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சொந்த நாட்டில்

சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை இல்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சி சிங்களர்கள் மத்தியில் குறையுமுன்னர் சூட்டோடு சூடாக அதிபர் தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.இது குறித்து இலங்கை செய்தி அமைச்சர் லட்சுமண் யாபா அபேவர்தனே, இலங்கை அரசின் ஒளிபரப்பு கழகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும். தேதிகள் அடுத்த

தென்காசி: தமிழகத்தில் இருந்து சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு குழு அல்ல. ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள குழு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறுகையில்,பணவீக்கம் குறைந்துள்ளபோதும் நாட்டில் விலைவாசி குறையவில்லை. ஆளும் காங்கிரஸ் அரசு பின்பற்றி வரும் தவறான கொள்கைதான் இதற்கு காரணம்.

தஞ்சாவூர்: ஈழத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே சிங்களர்களை குடியேற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது குறித்து இந்திய அரசு, இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தலைவர் வீரமணி கலந்து கொண்டார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து

சென்னை: ஈழத் தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். அவர்களது எரிமலை குமுறலை அணைக்க முடியாது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று மாலை ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனர்

கொழும்பு: இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதர் பாட்ரிசியா புட்னிஸ் இன்று கொழும்பு வந்தார்.அவர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அறிமுக கடிதங்களை கொடுத்தார். புட்னிஸ் கடந்த மே 27ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான அமெரிக்க அதிபராக நியமிக்கப்பட்டார்.அவரது நியமனத்தை அமெரிக்க செனட் கடந்த மாதம் 4ம் தேதி அங்கீகரித்தது. இதையடுத்து அவர்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India