Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Rajini
60 வது பிறந்த நாள் காணும் ரஜினிக்காக 106 சண்டி ஹோமங்களை காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடத்துகிறார்கள் அவரது நலம் விரும்பிகள். ரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு அவருக்கு 60 வது பிறந்தநாள். எனவே எப்போதும் இல்லாத அளவு சிறப்புடன் கொண்டாட

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள். முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ரஜினியின் மணி விழா ஆண்டு

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பட வாய்ப்புகளில் ஒன்று எந்திரன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். எந்திரன், ராவண் இரண்டுமே எனக்கு மிக மிக முக்கியமான படங்கள். எந்திரன் விஞ்ஞானப் படம். ரஜினியின்

ரஜினியின் பேரன் யாத்ராவின் பிறந்த தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அமர்களமாகக் கொண்டப்பட்டது.தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகனுக்கு பிறந்தநாள். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அடித்து வரவேற்பு கொடுத்த ரஜினி, அனைவரையும் தானே வரவேற்று உபசரித்து மகிழ்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்."தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆனால்

காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வந்து அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணி கழுத்தறுக்காமல், ஒரே காட்சி என்றாலும் திரையில் தோன்றிய உடனே கிச்சுகிச்சு மூட்டுபவர் மயில்சாமி. மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் மயில்சாமியின் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பு அவரது திறமைக்கு ஒரு சாம்பிள்.தான் காமெடியன் என்றாலும் தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் ஆசை மயிலுக்கு

ஆந்திர வெள்ள நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர்க கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள். ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மத்திய அரசு சார்பில் ரூ.1000 கேடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மிக அதிகம் என்பதால் தன்னார்வத்துடன் பல

தீபாவளிக்கு வெளியான ஆதவன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, படத்தில் இடம் பெற்ற மற்ற காட்சிகளை விட வடிவேலு காமெடியைத்தான் வெகுவாக ரசித்து சிரித்தாராம்.இதைப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கூறியுள்ளார்.அவர் கூறுகையில், ஆதவன் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. மொத்தம் 516 தியேட்டர்களில் வெளியிட்டோம். என்எஸ்ஸி ஏரியாவில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிவிட்டது படத்தின்

சென்னை: ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தலைமை தாங்கினார்.தனது ஆன்மீக குருக்களில் ஒருவரான ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஆசிபெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.ஆன்மீகத்துடன் பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருபவர், சுவாமி சின்மயானந்தரின்

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகன் சிவராமன். ஓவியத் திறமை நிறைய உள்ள இந்த இளைஞருக்கு, சென்னையில் அனிமேஷன் கோர்ஸ் படிக்க ஆசை. ஆனால் வசதியில்லை. முதல்வர் அலுவலக கதவைக் கூட தட்டிப் பார்த்தாகிவிட்டது. ஆனால் பலனில்லை.இறுதி முயற்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டுக் கதவைத் தட்டினார், தனது வித்தியாசமான விவேகானந்தர் பாறை ஓவியம்

கர்நாடகத்தில் மழை பாதித்த 25 கிராமங்களை தான் தத்தெடுக்கப் போவதாக சிலர் கூறியிருப்பதில் உண்மையில்லை. அப்படி எந்தத் திட்டமும் இல்லை என ரஜினிகாந்த் கூறினார்.கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடுமையான மழை வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகம். எனவே இங்குள்ள கிராமங்களுக்கு உதவும் நோக்கில் 25

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India