Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Rajinikanth
ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் தமன்னா. கமலின் அடுத்த பட நாயகி இவர்தான் என்று பரபரப்பாகப் பேசப்படும் தமன்னா, இப்போதெல்லாம் விருப்ப நடிகர்களாக ரஜினி - கமல் இருவரையுமே குறிப்பிடுகிறார் (எப்படி சாமர்த்தியம்!).தமன்னாவின் முதல் படம் கேடி. அது வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய்விட, தமன்னாவும் தனது சொந்த ஊரான பாடியாலாவைப்

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்புக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து பாதித்து மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் பிரமாண்ட உள்வட்டச் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலத்தில் வைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க விரும்பியுள்ளார் எந்திரன் பட இயக்குநர் ஷங்கர்.இதையடுத்து கடந்த 3 நாட்களாக

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ஆந்திர வெள்ள நிவாரண நிதி நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், ஹைதராபாத்தில் நட்சத்திர

ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த பெருமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையிழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன நிவாரணத் தொகையினை மாநில அரசிடம் வழங்கி

ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான 'சுல்தான்- தி வாரியர்' 2010ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்தப் படம், 70 சதவீத அளவுதான் முடிந்திருக்கிறது.ரஜினி- விஜயலட்சுமி ஜோடியாக நடிக்க, ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று ரஜினி ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

தனது எதிர்காலப் பாதை என்னவென்பதை ரசிகர்களே புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பயணம் குறித்த வீடியோவை விஜய் டிவிக்குக் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் 'நடந்தது என்ன?' என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பாபா குகைப் பயண அனுபவங்கள் பெருமளவு மக்களால் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ரஜினி இந்தப்

சென்னை: திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய 'நடக்கும் தலைவர் - படுக்கும் தொண்டர்' குறித்த பேச்சுக்கு கருணாநிதி புதிய விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையில் அவர் இது பற்றி எழுதியிருப்பது:கேள்வி: திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த் - ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டர்கள்

மக்களுக்கு நல்லது செய்தால், அவர்கள் தங்களது இதயத்தையே தருவார்கள் என்று மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.நைஸ் (Nandi Infrastructure Corridor Enterprises) நிறுவன நிர்வாக இயக்குநர் அசோக் கேனியின் 60-வது பிறந்த நாள் திங்கள்கிழமை மைசூரில் நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, அசோக் கேனியை வாழ்த்திப் பேசினார். முழுக்க முழுத்த கன்னடத்தில்

இரண்டு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கும் பெண்களைப் படம் பிடித்து செய்தி போடுவது சரியில்லை. இதைப் பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.அக்டோபர் 7 புதன்கிழமை நடந்த நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் பங்கேற்று ரஜினி பேசியதாவது: பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ

முற்றிலும் ரஜினி ரசிகர்களால் உருவான படம் இது என்று ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகனும், இசையமைப்பாளர் தமனும் கூறியுள்ளனர்.வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரம் படத்தின் சிறப்புக் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக போர் பிரேம்ஸ் தியேட்டரி்ல் ஏற்பாடு செய்திருந்தனர்.படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், ஹீரோ ஆதி, இயக்குநர் அறிவழகன், இசையமைப்பாளர் தமண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஆஜராகியிருந்தது.படத்தை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India