Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Ramnad
ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில்

சென்னை: ராமநாதபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று சீல் வைக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 3,000பேர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் எஸ்.வி. பட்டின, சோழகன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவு முஸ்லிம்கள் இடையே தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையால் பலன் ஏற்படாததையடுத்து கடந்த

சென்னை: புயல், மழை, வெள்ள எச்சரிக்கைகளை அறிவிக்கும் புதிய வானிலை மையம் ராமநாதபுரத்தில் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசுகையில்,தமிழ்நாட்டில் கடலோரங்களில் 124 புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன. இதில் 114 மையங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு்ள்ளன.மேலும் புதிதாக 78 எச்சரிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று குடிநீ்ர் வினியோகம் துவங்கியது.ரூ. 616 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட இத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் மக்கள் பயனடைவர்.ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு 2007ம் ஆண்டு பரமக்குடியில் நடந்த விழாவில்

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அதன் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் புறக்கணித்தார். அவர் விரைவிலேயே பாஜகவில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.மக்களவைத் தேர்தலில் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன்

"தன் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கே நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலமும் தரும் 'ரொம்ப நல்லவர்' ஜே.கே. ரித்தீஷ். தனக்காக வாக்களிக்கும் வாக்காளர்களை விட்டுவிடுவாரா?"-இதுதான் ராமநாதபுரம் மட்டுமல்ல கோலிவுட்டிலும் பேச்சாக இருக்கிறது. மிகக் கச்சிதமாகக் காய் நகர்த்தி இப்போது திமுக எம்பி சீட்டையும் வாங்கிவிட்டார். அடுத்து எப்படியும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தே தீருவது என்ற அவரது சபதத்தை நிறைவேற்ற,

நெல்லை: பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், ஜான் பாண்டியனின் மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் கூறியுள்ளார்.மதுரையில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதில் பிரிசில்லா பாண்டியன் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், தாங்கள் பகுஜன்

அறந்தாங்கி: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இதையடுத்து ராமநாதபுரம் பகுதியிலேயே முகாமிட்டு கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் காது குத்து, பெயர் வைத்தல், கல்யாணம், கருமாதி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.தமிழக அரசியல் தலைவர்களில் அனைவராலும் விரும்பப்படும் நபர் திருநாவுக்கரசர். நாகரீகமான அரசியல் நடத்தும் அவர் பாஜகவில் இருந்தாலும் அனைத்து

மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேலூர் - ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டு போட்டியிடுவோம் என்று இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது தெரிவித்துள்ளார்.மதுரையில் தேசிய லீக் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.செயற்குழு கூட்டத்திற்கு பின்பு, மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது செய்தியாளர்களிடம் கூறுகையில்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு

ராமநாதபுரம்: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பி்ல் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.கடந்த பல தேர்தல்களில் அதிமு, திமுக என ஏதாவது ஒரு கட்சியின் முதுகில் சவாரி செய்து வந்த பாஜகவை இப்போது இரு கட்சிகளுமே வெட்டிவிட்டுவிட்டன. இதனால் தனித்தே போட்டியிட வேண்டியிட இக்கட்டான நிலைக்கு அந்தக்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India