Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Raw
வாஷிங்டன்: அமெரி்க்க தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த எப்பிஐ குழு 18ம் தேதி இந்தியா வரவுள்ளது.சிகாகோ விமான நிலையத்தில் பிடிபட்ட ஹெட்லி லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வந்தது தெரியவந்தது.இதையடுத்து அவரை விசாரிக்க இந்திய ஐபி-ரா அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றது. ஆனால், அவர்களுக்கு ஹெட்லியை

டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மென் ஹெட்லி (49) பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும்

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி

வாஷிங்டன்: லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலின்பேரில் டெல்லியில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் தாவூர் ஹுசைன் ரானா ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது

டெல்லி: சீனா, நேபாளத்தில் இருக்கும் தங்களது கல்வி மையங்கள் மூலம் இந்திய பகுதிகளை உளவு பார்ப்பதாக 'ரா' உளவு அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக சீன ராணுவத்தின் ஊடுருவல், சீன விமானம் பறந்தது என தொடர்ந்து சீன விவகாரங்கள் செய்திகளை ஆக்ரமித்து வருகின்றன.தற்போது சீனர்கள், இந்திய-நேபாள எல்லை பகுதி வழியாக உளவு பார்ப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி: பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு ஒருபோதும் இருந்ததில்லை. இந்தியா தலையிட்டிருந்தால் எங்களது நிலை இப்படி மோசமாக இருந்திருக்காது என்று கூறியுள்ளார் லண்டனில் தஞ்சமடைந்துள்ள பலுசிஸ்தான் மன்னரின் வாரிசான சுலேமான் கான்.பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து இந்தியா பேசினாலே, உடனடியாக பலுசிஸ்தானில் இந்தியா தீவிரவாதத்தை தூண்டி வருவதாக பாகிஸ்தான் புகார் கூறும்.சமீபத்தில் கூட பலுசிஸ்தான் விவகாரத்தை இழுத்தது பாகிஸ்தான்.ஆனால்

இஸ்லாமாபாத்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியனர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கியுள்ளது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளாக பாகிஸ்தான் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தீவிரவாதத்

டெல்லி: இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்களைக் கொண்டு மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்த பாகி்ஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.'ரா' மற்றும் 'ஐ.பி' ஆகியவை மத்திய உள்துறையிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை ரிப்போர்ட்டில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.மும்பையில் யாரும் எதிர்பாராத வகையில் கடல் வழியே வந்து தாக்குதல்

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாமல், இந்திய அரசை ரா உளவு அமைப்புதான் திசை திருப்பி தடுத்து வருகிறது. பிரபாகரனைக் கொல்வதற்காகவே இவ்வாறு அது சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு

டெல்லி: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகல்லகாமாவின் மகளுக்கு, இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளது ரா உளவு அமைப்பு. ஆனால் தற்போது ரா அமைப்புக்கும், ரோகிதவுக்கும் இடையே வேறு ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளதால் அவரது மகள் படிப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.அவுட்லுக் இதழ் இது தொடர்பான ரகசிய பேரங்களை வெளிப்படுத்தியுள்ளது.உளவாளி ரவி நாயர்..அமைச்சர்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India