Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Religious
சென்னை: தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்தவை என்பதால் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாட்டுக்கு ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில்,முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் விரும்பிக் கற்பதை முன்னிறுத்தி

டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம்

துபாய்: துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜமாஅத் பேரவையின் சார்பில் இன்று (29ம் தேதி) மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து.நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் காஞ்சி ம‌வ்ல‌வி அப்துல் ர‌வூஃப் 'ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்துவார்.பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

துபாயில் சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை மாலை சொற்பொழிவு நிக‌ழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.17ம் தேதி ந‌டைபெற‌ இருக்கும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் கீழ‌க்க‌ரை மௌலானா முஹிப்புல் உல‌மா ஏ. முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் அவ‌ர்க‌ள் ஆதியிலிருந்து அந்த‌ம் வ‌ரை எனும் த‌லைப்பில் உரை நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தியும், நிக‌ழ்ச்சிக்குப் பின்ன‌ர்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

வாடிகன்: இந்தியாவின் முதல் பெண் புனிதராக சகோதரி அல்போன்சாவை, போப் 16ம் பெனடிக்ட் நேற்று அறிவித்தார்.

சென்னை: கோவையில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட சென்னை தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கரூர்: கரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மதப் பிரச்சாரம் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரில் ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யர் சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India