Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Residence
மும்பை: மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை கண்டித்த பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகரின் வீடு மீது சிவசேனா தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தம் என்று கூறியதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதற்கு இந்தி-போஜ்புரி மொழி நடிகரும், பாடகருமான

கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலாவுக்குப் புகார்கள் பறந்தன. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.இருப்பினும் தமிழக

சென்னை: சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராக இரு்நதவர் சுரேஷ். இந்தப் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பணியில் சேராமல் விடுமுறை போட்டு விட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.இவர் வருமானத்திற்கு

டெல்லி: பாஜகவில் மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக மறைந்த பிரமோத் மகாஜனின் ஆதரவாளரான தொழிலதிபர் சுதான்சு மித்தலை நியமித்தார் கட்சியின் தலைவர் ராஜ்நாத். அவரை நீக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ஜேட்லி. இதை ராஜ்நாத் ஏற்க மறுக்கவே, பாஜகவின்

மும்பை: சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு போன்ற ஒரு பாட்டிலை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர்.

மதுரை: மதுரையில் உள்ள காங்கிரஸ் எம். பி.

சென்னை: உயிருடன் இல்லாதவர்களுக்கு கட்சிப் பதவி அளித்ததைக் கண்டித்து ஜெயலலிதா வீடு முன்பு போராட்டம் நடத்த அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

கொல்கத்தா: பிர்லா நிறுவனத் தலைவரும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிபருமான கே.

சென்னை: முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு மண்ணெண்ணை கேனுடன் வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India