Search results for "Revoke" in Oneindia Tamil
அகமதாபாத்: ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்திற்கு குஜராத் அரசு விதித்த தடையை நீக்கி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புத்தகத்தை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.ஜின்னா குறித்து சமீபத்தில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரது புத்தகத்தில்
சென்னை: குவாரிகளில் மணல் எடுப்பதில் ஏல முறையை மீண்டும் கொண்டு வரும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: 'திவால்' ஆனவர் என கடந்த 2006ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
சென்னை:சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவைதமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.