நியூயார்க்: தாய்ப்பாலை நாம் எல்லாம் புனிதமாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர் ஒருவர் அதை விற்பனைப் பொருளாக்கி தாய்மையின் மேன்மையை கேள்விக்குறியாக்கி விட்டார்.அந்த நபரின் பெயர் டேணியல் அங்கரர். நியூயார்க்கைச் சேர்ந்த க்ளீ பிராசரி என்ற ஹோட்டலின் உரிமையாளர். இவரே ஒரு சமையல் கலைஞரும் கூட. இவர் தனது மனைவி லோரி மேசானின் தாய்ப்பாலிலிருந்து பாலாடைக் கட்டியைத்
மும்பை: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ஃபியட் கார்களின் விற்பனை 78 விழுக்காடு அதிகரித்துள்ளது.உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 335 ஃபியட் கார்கள் விற்பனையாகி உள்ளன. (இதில் 79 யூனிட்டுகள் ஏற்றுமதியானவை)2009ம் ஆண்டு பிப்ரவரியில் 1,309 ஃபியட் கார்கள் மட்டுமே விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில் இதுவரை ஃபியட் கார்களின்
நியூயார்க்: தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் புதிய புரட்சியாக 3டி டிவிக்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகின்றன.சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த 3 டி டிவிக்கள் மூலம், இனி முப்பரிமாண படங்களை நம் வீட்டு வரவேற்பறைகளிலேயே கண்டுகளிக்க முடியும். 3 டி கண்ணாடிகள், ப்ளூ ரே பிளேயர் உள்பட இந்த 3 டி டிவி
சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்தின் காரணமாக சிகரெட் பிடிக்கிறார்கள். அத்தகைய மாணவர்கள் நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கவேண்டும் என்ற நல்ல கருத்தின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் உள்ள
டெல்லி: உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை நடந்துள்ளது. கார் விற்பனை 33 சதவீதமும், பைக் விற்பனை 31 சதவீதமும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 87 சதவீதமும் கூடுதலாக விற்றுள்ளன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று டெல்லியில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய உள்நாட்டு சந்தையில் பிப்ரவரி மாதத்தில்
நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இடம் பெற்றுள்ள செக்ஸ் லீலைகள் அடங்கிய வீடியோக்களை சிடிக்களில் போட்டு படு சூடாக விற்று காசு பார்த்துள்ளனர் சென்னை பர்மா பஜார் வியாபாரிகள்.ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, சில நேரங்களில் அதற்கு முன்பாகவே பர்மா பஜார் சிடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு
சென்னை: நாட்டின் முதல் பிராந்திய விமான சேவை நிறுவனமான ஸ்டார் ஏவியேஷன் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜிஎம்ஆர் குழுமத்துடன் விற்பனை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.2007ம் ஆண்டே இந்த நிறுவனம் விமானங்களை இயக்க லைசென்ஸ் பெற்றுவிட்டது. ஆனால் சேவையை இன்னும் துவக்கவில்லை. இதற்கிடையே சன் குழுமத்தின் கலாநிதி மாறனுடன் விற்பனை குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை ஸ்டார் குழுமம்
வாஷிங்டன்: சர்வதேச நிதி நிறுவனம் ஐஎம்எப் வெளிச் சந்தையில் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. தனது உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு அதிக நிதி தேவைப்படுவதால், தங்கத்தை விற்பனை செய்ய ஐஎம்எப் முடிவு செய்து கடந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தி வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐஎம்எப் 403 டன் தங்கத்தை விற்பனை செய்தது. இதன் மூலம் கிடைத்த
திருச்சி: ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கோவையை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.திருச்சி புத்தூர் காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சமையல் பொருட்கள் தயாரித்து விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரது நிறுவனத்துக்கு கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்றின் பெயரில் சுமதி என்பவர் கொத்தமல்லி, வத்தல், சீரகம் போன்ற மளிகை பொருட்களை ஆன்லைன்
டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை