Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Salman khan
பாலிவுட்டில் புயல் கிளப்பிய சல்மான்கான் - ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் சுஜாப் ஹை இஷ்க் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. சல்மானும் ஐஸும் லவ்விக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் இருவரைப் பற்றியும் தினமும் ஒரு செய்தி அல்லது கார சாரமான கிசுகிசு வந்தவண்ணமிருக்கும். அடிக்கடி ஐஸ்வர்யாவின் படப்பிடிப்புகளில் போய், அவருடன் நடிக்கும் ஹீரோக்களைக் கலாய்ப்பது

பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட்

அசின் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்த அவரது இரண்டாவது இந்திப் படம் லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. கஜினி மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அசின், அடுத்து சல்மான்கானுடன் நடித்த படம் லண்டன் ட்ரீம்ஸ். ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார் அசின். இந்தியா முழுக்க சல்மானுடன் ஜோடியாக

உத்தரப் பிரதேசமாநிலம் பைரோசாபாத் எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நடிகர் சல்மான்கான். இந்த தொகுதியில் முலாயம்சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ராஜ் பப்பர் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமான எம்பியாக இருந்தவர். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக

சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் திரண்டிருந்த அவரது ரசிகர்கள், சல்மான் சொன்னபடி விளையாடததால் கோபமடைந்து பெரும் ரகளையில் இறங்கி கிரிக்கெட் ஸ்டேடியத்தை சூறையாடி விட்டனர்.இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.ஆனால் ஐந்து

வதந்திகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் சினேகாவுக்கு சீனியர் அசின் என்றாலும் மிகையில்லை. கஜினி என்ற ஒரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகிவிட்டவர் தமிழ்- மலையாள நடிகை அசின். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, சல்மானுடன் நெருக்கமாகிவிட்டதாக அசின் குறித்து செய்திகள் பரவின. சல்மான் கான்

அவுரங்காபாத்துக்குப் பிரசாரத்துக்காக வந்த மேச்சோ மேன் சல்மான் கானைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்த நேரிட்டது.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர தர்தாவை ஆதரித்து ரோட்ஷோ நடத்தினார் சல்மான் கான். இதையடுத்து பெரும் கூட்டம் கூடி விட்டது. ரசிகர்கள் கட்டி ஏறி காதை அறுக்காத குறையாக குவிந்து விட்டனர்.சல்மான்

சல்மான் கான், ஆமிர்கான் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான கேரக்டர்களுடன் இருக்கிறார்கள் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார் ஆசின்.கோலிவுட் ஆசின் இப்போது பாலிவுட் ராணியாகியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கானுடன் அவர் ஜோடி போட்ட முதல் இந்திப் படமான கஜினி பெரும் ஓட்டம் ஓடியதால் ஆசின் குறித்து அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.தற்போது தனது 2வது இந்திப் படத்தை

ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காகப் போனபோது, 'ஃபேர் லேடி' கரீனா கபூருக்கு ரூ 2,50,000 மதிப்புள்ள கைப்பையை பரிசாக அளித்து அசத்தி விட்டாராம் 'பேர் பாடி' சல்மான் கான்.சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய்ன் அவுர் மிஸஸ் கண்ணா. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோ, துணையாக நடித்திருப்பவர் கரீனா கபூர்.படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவிலும் நடந்தது. அப்போது

தென்னகத்தின் முன்னணி வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் பாலிவுட்டிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் - சல்மான் கானின் வான்டட் படம் மூலம்.பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகியுள்ள வான்டட் பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் நம்ம ஊர் பிரகாஷ் ராஜ்.தமிழ் மற்றும் தெலுங்கு போக்கிரி படத்தின் இந்திப் பதிப்புதான் வான்டட். தமிழ்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India