துபாய்: துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் தீபாவ‌ளித் திருநாளை 06.11.2009 அன்று மாலை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் வெகு விம‌ரிசையாக‌ ந‌ட‌த்திய‌து.துவ‌க்க‌மாக‌ குழ‌ந்தைக‌ளின் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாட‌ப்ப‌ட்ட‌து. பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ச‌ஞ்ச‌னா, ஐஸ்வ‌ர்யா, வ‌ஸ‌ந்த‌, சுஸ‌ந்த் உள்ளிட்ட‌ குழ‌ந்தைக‌ள் திருக்குற‌ளும், அத‌ன் விள‌க்கவுரையினையும் வாசித்த‌ன‌ர்.துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பெண் உறுப்பின‌ர்க‌ளின் தீப ஒளி
சவுதி தமிழ்ச் சங்க தலைவரான அப்துல் மாலிக் ச‌னிக்கிழ‌மை ஜெத்தாவில் மாரடைப்பினால் காலமானார்.அவர் தனது குடும்பத்துடன் ஜெத்தாவில் வசித்து வந்தார்.த‌ஞ்சை மாவ‌ட்ட‌ம் ராஜ‌கிரியைச் சேர்ந்த‌ மாலிக் 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ சவுதி அரேபியாவில் ப‌ணிபுரிந்து வ‌ந்தார்.முதுநிலைக் க‌ல்வி க‌ற்ற‌ இவர் ஜித்தா ச‌ர்வ‌தேச‌ இந்திய‌ப் ப‌ள்ளியின் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌லைவ‌ர் ஆவார். ச‌வுதி இந்திய‌த் தூத‌ர‌க‌த்தின் கீழ் செய‌ல்ப‌டும்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா, இலக்கிய முற்றமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் வாழும் கலை மையத்தில் நடந்த இவ்விழாவிற்கு, டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச் சங்க செயலாளர், இலக்கியப் புதிர்கள் குறித்து பேசினார். சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (FeTNA) 22வது ஆண்டு விழா அட்லாண்டா நகரில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது.அட்லாண்டாவின் Ferst Center for Arts, Georgia Tech மையத்தில் இந்த விழா நடக்கிறது.மொழிப் பற்றும் இனப் பற்றும் மிக்க தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு ஆண்டுதோறும்
துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு நேற்று மாலை அல் கிஸ‌ஸ் ப‌குதியில் உள்ள‌ ராய‌ல் பேல‌ஸ் ஹோட்ட‌ல் அபார்ட்மெண்டில் ந‌டைபெற்ற‌து.இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச் ச‌ங்க‌ ஒருங்கிணைப்பாளரான கே. குமார் அதிகாரியாக‌ த‌லைமை வ‌கித்து தேர்த‌லை ந‌ட‌த்தினார்.துவ‌க்க‌மாக‌ ச‌ந்திரா கிருஷ்ண‌ன் தேசிய‌ கீத‌ம் பாடினார். அத‌னைத் தொட‌ர்ந்து விழாக்குழு செய‌லாள‌ர் துபாய் த‌மிழ்ச் ச‌ங்கத்தின் ப‌ணிக‌ள்
பெங்களூர்: தீவிர தமிழ் உணர்வாளரும், கர்நாடகத் தமிழர்களுக்கு பெரும் அரணாக திகழ்ந்தவருமான பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த.
அமீரக தமிழ்ச் சங்க துவக்க விழா துபாய் எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்க்கிங் ஹை ஸ்கூலில் சமீபத்தில் நடைபெற்றது.
டெல்லி: முதல்வர் கருணாநிதிக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் செம்மொழிச் செம்மல் விருது வழங்கப்படுகிறது.
அரியலூர்: பாமக முக்கிய தலைவரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.