clear
clear
Search results for "Sathyajith ray" in Oneindia Tamil
சினிமாவே எல்லாமும் என வாழ்ந்த சத்யஜித் ரேயின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகிறது.‘அபோஹோமான்’ எனும் தலைப்பில் இந்தப் படத்தை எடுப்பவர் பிரபல வங்காள இயக்குனர் ரிதுபர்னோ கோஷ்.இந்திய சினிமாவின் சர்வதேச முகமாகப் பார்க்கப்படுபவர் சத்யஜித் ரே. அவரது படங்கள் நல்ல படைப்பாளிகளுக்கு டிக்ஷ்னரி மாதிரி பார்க்கப்படுகிறது. அவரது வாழ்க்கையை ‘அபோஹோமான்’ என்ற பெயரில் இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் இயக்கி

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!