ஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜு, அவரது சகோதரர் ராமராஜு உள்ளிட்டோரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு ஹைதராபாத் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.ராஜு சகோதரர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி ஸ்ரீனிவாஸ் மற்றும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை கண்துடைப்பு தணிக்கை செய்து மோசடிக்கு உடந்தையாக
ஹைதராபாத்: சரிந்த சாம்ராஜ்யமாகக் காட்சி தரும் சத்யம் நிறுவனத்தை வாங்க பிரபல அவுட்சோர்ஸிங் நிறுவனமான ஐகேட் கார்ப்பரேஷன் விருப்பம் தெரிவித்துள்ளது.
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், சத்யம் பிபிஓ பிரிவை எஸ்ஸார் நிறுவனமும் வாங்கி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் செலவுகளைச் சமாளிக்க பெய்ல் அவுட் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: சத்யம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு புதிய இயக்குநர்கள் நியமிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
மும்பை: அமெரிக்காவில் மட்டும் இதுவரை சத்யம் நிறுவனத்தின் மீது 12 மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அவரகது தம்பி ராம ராஜும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை போண்டி ஆக்கி, பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் இன்று செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்: இந்திய ஐடி சந்தையையே புரட்டிப் போட்டுவிட்ட சத்யம் நிறுவனத்தின் தலைவர் பி.
ஹைதராபாத்: உலக வங்கியிடம் சத்யம் நிறுவனம் பட்ட அவமானம் மற்றும் இன்றைய முறைகேடுகளுக்கு மூல காரணமான, சத்யம் நிறுவனத்தின் இன்றைய தலைமை நிர்வாக அதிகாரி ராம் மைனாம்பதி அந்தப் பொறுப்பிலிருந்தும், சத்யம் நிறுவனத்தை விட்டும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்' என சத்யம் நிறுவன ஊழியர்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்.