clear
clear
Search results for "Sehwag" in Oneindia Tamil
நாக்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 'பாலோ ஆன்' வாங்கியது இந்தியா.2வது இன்னிங்ஸிலும் ரன் குவிக்க அது தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் சோபிக்காத சச்சின் டெண்டுல்கரும், முரளி விஜய் கிருஷ்ணாவும் நிலையாக ஆடி வருகின்றனர்.நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி

டெல்லி: வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ராவை 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் டோணி நீக்கியதை வீரேந்திர ஷேவாக் விரும்பவில்லையாம். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் இரண்டு கோஷ்டிகள் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்தக் காலத்தில் கபில் தேவ்

நாக்பூர்: இலங்கைக்கு எதிரான நாக்பூர் ஒரு நாள் போட்டியில் இந்தியா மெதுவாக பந்து வீசியதால் கேப்டன் டோணிக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 மற்றும் 4வது ஒருநாள் போட்டிகளில் ஷேவாக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா எடுத்த

மும்பை: இந்திய அணியின் கேப்டன் டோணி மும்பை டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். அவர் சதமடிப்பதற்காக காத்திருந்து சரியாக 100 ரன்கள் எடுத்ததும் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்தியா.மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா அபாரமாக ஆடி பெரும் ஸ்கோரை எட்டியது.வீரேந்திர

கான்பூர்: கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக் ஆகியோரின் அதிரடி அபார ஆட்டத்தால் இந்தியா கான்பூர் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலைக்கு வந்துள்ளது.வழக்கம் போல அடித்து விட்டுச் சென்று விடுவார் என கருதப்பட்ட வீரேந்திர ஷேவாக் இன்று வீறு கொண்டு எழுந்து அட்டகாசமான ஒரு சதத்தைப் போட்டார். அவரும் கம்பீரும் இணைந்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.அகமதாபாத்தில்

டெல்லி: வீரேந்திர ஷேவாக் காயமடைந்திருந்ததால்தான் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டார். இப்போது ஷேவாக் குணமடைந்து அணிக்குத் திரும்பி விட்டதால் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார். இதில் வியப்பேதும் இல்லை என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.வீரேந்திர ஷேவாக் காயமடைந்திருந்த காரணத்தால், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையி்ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.அதே போல இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெங்கடேஷ் பிரசாத்தும், பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராபின் சிங்கும் நீக்கப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலியா

டெல்லி: டெல்லி அணியில் வீரர்கள் தேர்வில் அதிக குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால் டெல்லி அணியில் விளையாட எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. விரைவில் ஹரியானா அணியில் விளையாட இருக்கிறேன் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக். சமீபத்தில் காயமடைந்த அவர் தென் ஆப்ரிக்கா சென்று வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது

மும்பை: தன்னை மீண்டும் விளையாட அழைப்பார்கள் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நொந்து போன வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கேல் பாரதி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் துவக்கியுள்ளார்.மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தின் போது

சென்னை: இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் டிராவிட் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!