clear
clear
Search results for "Shakthi chidambaram" in Oneindia Tamil
குரு சிஷ்யன் என்று ஒரு படம். பழைய படங்களை உல்டா செய்து தரும் சக்தி சிதம்பரத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பு இது. இவருடைய பெரும்பாலான படங்களில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களில் வடிவேலுதான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையில் புகுந்து விளையாடியிருப்பார் மனிதர்.நிற்க.. இடையில், சுந்தர்.சிக்கும், வடிவேலுவுக்கும் தகராறு ஏற்படவே,

குருசிஷ்யன் படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படத்துக்காக இயக்குநர் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடப் போகிறேன் என்று நடிகர் வடிவேலு அறிவித்துள்ளார்.என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இந்தப் படங்கள் குப்பையாக இருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவைதான் அவற்றை பாக்ஸ் ஆபீஸில் தூக்கி நிறுத்தியது.இப்போது 'குருசிஷ்யன்' என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்

கவர்ச்சி களேபர நாயகி ஹேமமாலினி சுந்தர்.சியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.நான் அவன் இல்லை 2ம் பாகத்தில் நடித்து வரும நாயகிதான் ஹேமமாலினி. படு கவர்ச்சியாக காணப்படும் ஹேமமாலினி இந்திரவிழாவிலும் பின்னியிருக்கிறார்.இந்த நிலையில் அவருக்கு மசாலா மன்னன் சுந்தர்.சியுடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்துள்ளது.மசாலா படப் புகழ் ஷக்தி சிதம்பரம் அடுத்துத் தயாரிக்கவுள்ள படம் குரு சிஷ்யன். ஏற்கனவே பல

நபிகள் நாயகத்தின் பெயரை பட விளம்பரத்திற்குப் பயன்படுத்திய செயல் கண்டனத்துக்குரியது என்று ராஜாதி ராஜா பட இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு, சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.ராஜாதி ராஜா படம் சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.முதலில் இப்படத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை சுஹாசினி.

ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி படத்தை ஓட்டிவிடுவதில் ஷக்தி சிதம்பரத்துக்கு நிபுணர் பட்டமே கொடுத்துவிடலாம். ராஜாதி ராஜா என்ற தலைப்பில் லாரன்ஸை வைத்து படமெடுத்து, பலவித விளம்பர உத்திகளுடன் சுமாராக ஒடவைத்துவிட்ட ஷக்தி சிதம்பரத்திடம் இப்போது சிக்கிக் கொண்டிருப்பது குருசிஷ்யன் தலைப்பு. இந்தத் தலைப்பில் அப்படியே ரஜினியின் பழைய சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில்

ஷக்தி சிதம்பரத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ராகவ லாரன்ஸின் நடிப்பி்ல் உருவாகி வரும் ராஜாதி ராஜா படத்தின் இசையமைப்பாளராகியுள்ளார் நடிகர் கருணாஸ்.

விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என ஸ்னிக்தா மிரட்டியதாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார்.

'என்ன இது. . . ஐந்து முன்னணி நடிகைகளை ஒரே மாதிரி முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்கள் எனக் கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு, இப்போது நேற்று வந்த ஸ்னிக்தாவுக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறாரே இயக்குநர்.

ஒன்றா இரண்டா. . . ஆறு நாயகிகள், அதுவும் அம்சமான முன்னணி நடிகைகள்தான் வேண்டுமென்றால்.

இயக்குநர் -தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரமும், ஹீரோவா சுந்தர்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!