Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Shankar
முற்றிலும் ரஜினி ரசிகர்களால் உருவான படம் இது என்று ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகனும், இசையமைப்பாளர் தமனும் கூறியுள்ளனர்.வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரம் படத்தின் சிறப்புக் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக போர் பிரேம்ஸ் தியேட்டரி்ல் ஏற்பாடு செய்திருந்தனர்.படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், ஹீரோ ஆதி, இயக்குநர் அறிவழகன், இசையமைப்பாளர் தமண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஆஜராகியிருந்தது.படத்தை

ரஜினி வழியைப் பின்பற்றினால் விஜய்யும் உச்சநிலைக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஈரம் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட விரும்புவதாக, பகிரங்கமாக கேட்டுக் கொண்டார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்று ஆடியோவை வெளியிட்டார்.சன் டிவியின் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா விழாவில் பேசுகையில், “பொதுவாக

ஈரமில்லா நிலம்.. ஈரமில்லா மனசு இவை இரண்டாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஈரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார். தமன் இசையில்

ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட மின் விபத்தில் சீனிவாசன் எனும் ஊழியர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் படக்குழுவினர். சென்னை மற்றும் சுறறுப்புறப் பகுதிகளில் எந்திரன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் படப்பிடிப்பு குழுவினர் கூடினர். அப்போது தனியார்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பற்றி நாளும் ஒரு செய்தி மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது. ஜோதியில் நாமும் ஐக்கியமாகி விடுவோம்.இன்ரைய எந்திரன் ஸ்பெஷல் இதோ...எந்திரனில் சில முக்கிய, ஆனால் ஜாலி காட்சிகளில் ஒரு எந்திரம் நடிக்கப் போகிறது. எந்திரம் என்றதும் ரோபோ என நினைத்துவிட வேண்டாம். இது ஒரு கார்... மாருதி ஜிப்ஸி. இதில் என்ன புதுமை

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம்.இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம்

எந்திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர். சென்னைக்கு அருகே மாயாஜால்

'எனக்கு ஜோடியா ஜெயசித்ராவையே போடுங்கப்பா... நல்ல அண்டர்ஸ்டான்டிங்கானவங்க'-இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல... ஜெயசித்ராவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர்தான். இப்போது இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச் சுழி எனும் படத்தில் 'ஹீரோவாக' நடித்து வருகிறார் கே பாலச்சந்தர். இதில் இன்னொரு ஹீரோ இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தில் கேபிக்கு மட்டும் ஜோடி உண்டு.

ஒரு காலத்தில், இளையராஜா இல்லாத திரை விழாக்களோ, அவர் குத்துவிளக்கு ஏற்றாத புதுப்படங்களோ இல்லை என்ற நிலை. அதன்பிறகு, திரையுலகம் மாறிவிட அவரும் முற்றாக தன்னை மாற்றிக் கொண்டார். இப்போதெல்லாம் தான் இசையமைத்த படத்தின் நிகழ்ச்சியைக்கூட தவிர்த்து விடுகிறார் இசைஞானி இளையராஜா. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India