Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Shot dead
பெலன்: அமெரிக்காவில் தன்னை துன்புறுத்திய தந்தையை 10 வயது மகன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பெலன் நகர் உள்ளது. இந்த நகரில் வசித்து வந்தவர் பைரோன் ஹில்பர்ன்(42). சமீபத்தில் இவரது 10 வயது மகன் போலீசுக்கு போன் செய்துள்ளான்.இதையடுத்து அவனது வீட்டுக்கு வந்த போலீஸ் அதிர்ச்சியடைந்தனர்.

பாட்னா: பீகாரில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்ட நபர் அபாயச் சங்கிலியிபை பிடித்து இழுத்து தப்பி ஓடி விட்டார்.பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.ஜாஜா - பாட்னா பாசஞ்சர் ரயில் நேற்று போய்க் கொண்டிருந்தது. அப்போது இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர், தான்

சென்னை: சென்னை நீலாங்கரையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.கொலைச் செயலை நிகழ்த்திய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.நேற்று மாலையில், சென்னையை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு...நீலாங்கரையை அடுத்த பனையூர் 11-வது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலைமைப் பதவிக்கு அங்கு கடும் மோதல் மூண்டுள்ளது. மசூத்தின் வாரிசுகளாக கருதப்படும் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஹக்கீமுல்லா மசூத் என்ற முக்கிய தளபதி கொல்லப்பட்டு விட்டார்.இதுதொடர்பான தகவலை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.ஹக்கீமுல்லா மசூத், பைதுல்லா மசூத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்தான் அடுத்த தலைவராக

லால்கர்: மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியினர் மீதான மாவோயிஸ்ட்கள் தாக்குதல் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டுள்ளது. மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் இன்று சிபிஎம் தலைவர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்று விட்டனர்.நேற்றுதான் பல்பஹாரி பகுதியில், ஒரு சிபிஎம் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று லால்கர் பகுதியில், நிர்மல்மஹதோ என்ற சிபிம் தலைவரை மாவோயிஸ்டுகள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக ஊடுறுவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. ஊடுறுவல்காரர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.பங்குஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இவர்கள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே போலீஸாரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த குன்னூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சுந்தரமூர்த்தி(37). இவர் ஒரு ரவுடி.இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என பல வழக்குகள் உள்ளன. இவரை விளாம்பட்டி ரோட்டில் உள்ள கல்மண்டபம் அருகே

திருத்தணி: கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் ஜீப்பிலிருந்து குதித்து தப்பி ஓடிய ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தனசேகர். 24 வயதாகும் இவர் அப்பகுதியில் ரவுடியாம். கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உடையவர்.புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனசேகரை ஒரு வழக்கில் திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் ஜீப்பில் அழைத்து வந்தனர்.ஆற்காடு குப்பம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கேரி நகரில், இந்திய அமெரிக்கர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இந்த படுகொலை நடந்துள்ளது.அங்குள்ள ஸ்டோர் ஒன்றில் கிளர்க் ஆக பணியாற்றி வந்தார் அவர். சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் அங்கேயே விழுந்து கிடந்தபோது அதைப் பார்த்து விட்டு பலரும் கண்டும் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஒருவர்தான் போலீஸாருக்குப்

வவுனியா: வவுனியாவில் 3 தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் எனக் கூறி போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 3 பேர் சைக்கிள் ஒன்றில் நெல்குளம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்தனர்.அவர்களை போலீஸாரின் சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த மூன்று பேரும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India