Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Speech
"குண்டாக இருக்கிறோமே என்று கவலைப்படாதீர்கள். மகனை வைத்து சொந்தப் படம் எடுங்கள். தானாகவே மெலிந்து விடுவீர்கள்" என்றார் பாண்டியராஜன். மறைந்த பட அதிபர் கே.ஆர்.பாலனின் பேரனும், நடிகை சங்கீதாவின் சித்தி மகனுமான பரிமள் கதாநாயகனாக நடித்துள்ள 'ஓடிப்போலாமா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சாந்தம் தியேட்டரில் நடந்தது.பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன்

புதுக்கோட்டை: இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில்

எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மார்க் போடும் வாத்தியாராக கருணாநிதி இருந்துள்ளார் என்று கமல்ஹாஸன் கூறினார்.இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:என்னுடைய உலகத்தில், நான் அறிந்து கொண்ட உலகில் எனக்கு தெரிந்த முதல் கலைஞன் நீங்கள் தான். இவை மேடைக்காக சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல. இங்கே தயாரிப்பாளர் சரவணன் இருக்கிறார். அவர் என்னிடம் வசனம்

ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவும் நோக்கத்தில் இரட்டை குழந்தை முறை அறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல ஆண்டுகளாக ஒற்றை குழந்தை திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான். இரண்டு குழந்தைகளை கொண்ட குடும்பம் அரசின் எந்த

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில்

கோவை: ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசினார்.கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் அருளாட்சி வெள்ளி விழா சொற்பொழிவு நிகழ்ச்சி, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் நடந்தது.இந்த விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது

திருச்சி: ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள் என்று கார்த்திக் சிதம்பரம் பேசினார். திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் உள்ள

கடலூர்: இன்று சமூக அக்கறையற்ற கொள்ளைக் கூட்டம் தான் கோட்டையில் அமர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களும் சமூக விரோதிகளையும் கொண்ட கூட்டமாக திமுக ஆட்சி உள்ளது என்று அதிமுக இளம் பெண்கள், இளைஞர் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.இவர் சசிகலாவின் அண்ணன் மகன் ஆவார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிழக்கு மாவட்ட

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் ஆனாலும் சரி, பிரதமரைத் தேர்வு செய்கின்ற இடமானாலும் சரி திமுகவுக்கு அங்கு முக்கிய இடம் உண்டு. நாட்டின் மிகப் பெரிய தேசிய இயக்கமாக வேகமாக வளர்ந்து வருகிறது திமுக என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில், திமுகவில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:இன்றைக்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India