Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Stalin
வேலூர்: ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு

சென்னை: சென்னை மாநகரில் ஓடும் 200 பழைய பஸ்களுக்குப் பதிலாக இன்று முதல் புதிய பஸ்கள் விடப்படவுள்ளன.இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ்களை இயக்கி வைக்கிறார்.சென்னை மாநகரில் தினமும் 3,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் விடவும், புதிய வழித்தடங்களில்

சேலம்: யாரைக் கேட்டாலும் தமிழன் அல்லது மனிதன் என்று சொல்ல வேண்டும். ஜாதிகள் ஒழிய வேண்டும். அதற்காகவே சமத்துவபுரங்கள் திறக்கப்படுகின்றன என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சேலம் தீவட்டிப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் பெரியார் சிலையை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த சமத்துவபுரம் திறப்பு விழாவின் மூலம்

திருப்பூர்: தேசிய அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.திருப்பூர் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற பெரியார் கண்ட கனவை சமத்துவபுரம் திட்டம் மூலம் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.கடந்த 1996ம் ஆண்டு திமுக

சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சமீபத்தில் கணேசனுக்கு இதய அறுவை சிகி்ச்சை நடந்தது. அவர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.இந் நிலையில் இன்று காலை இல.கணேசன் வீட்டுக்கு அமைச்சர் பொன்முடியுடன் சென்ற ஸ்டாலின் நலம் விசாரித்தார்.முதல்வர்

தென்காசி: திமுக அரசு பாலம் கட்டுகிறது. அதிமுக ஆட்சியில் அது இடிக்கப்படுகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம், ஏர்வாடி, ஆசாத் நகர் உள்பட உயர்மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சபாநாயகர்

குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவின்போது பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்துமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் ஸ்டாலின் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர்.இன்று காலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றாலம் வந்தார். அங்குள்ள கலைவாணர் அரங்கில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் பெருமளவில்

ராதாபுரம்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதேசமயம், அந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் பெற்றோரான முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் சிலைகளைத் திறக்க அவர் மறுத்து விட்டார்.ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாள் பெயர் வைப்பதாக இருந்தது. பஸ் நிலைய

நெல்லை: துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மர்ம கும்பல் ஒன்று கிழித்து தீ வைத்தது.தென் மாநிலங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நெல்லை வருகிறார். அவர் நாளையும், 14ம் தேதியும் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு சிலை, மேம்பாலம் மற்றும்

சென்னை: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை விருதுநகர் வருகிறார்.இது குறித்து துணை முதல்வரின் உதவியாளர் க.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை..துணை முதல்வர் நாளை 12.10.09ம் தேதி விருதுநகர் செல்கிறார். மாலை 4 மணிக்கு துலுக்கப்பட்டியில் இருக்கும் திமுக இளைஞரணி விழாவில் கலந்து கொண்டு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India