clear
clear
Search results for "Sugar cane" in Oneindia Tamil
சென்னை: சென்னையில் சர்க்கரை விலை இதுவரை இல்லாத வகையில் கிலோ ரூ.40 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம் போல உயர்ந்து வருகின்றன, இப்போது. இதனால் ஓரளவு குறைந்த விலையில் ரேஷனில் விற்கப்படும் பொருள்களை வாங்க வரிசையில் நிற்கின்றனர் மக்கள்.குறிப்பாக சர்க்கரை விலை இதுவரை இல்லாத அளவு உச்சத்துக்கு சென்றுள்ளது. 100 கிலோ கொண்ட

டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய

சென்னை: கரும்பு விளைச்சல் குறைந்து விட்டதால் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம், காய்ந்த மிளகாய் எனப்படும் மிளகாய் வத்தல், புளி, மல்லி ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.மல்லி, புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.பரமக்குடி, ராமநாதபுரம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் குண்டு மிளகாய் புதிய வத்தல் கடந்த

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!