clear
clear
Search results for "Swiss" in Oneindia Tamil
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை பெறுவது தொடர்பாக மத்திய அரசு, டிசம்பர் மாதம், சுவிட்சர்லாந்து நாட்டு அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.இதுகுறித்து நிதியமைச்சக தரப்பில் கூறுகையில், இந்திய அதிகாரிகள் டிசம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளுடன் பேசவுள்ளனர். இது முதல் சுற்றுப் பேச்சுதான். கருப்புப் பணம் குறித்த

ஜெனீவா: சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாக பல்லாயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளனர்.இவ்வாறு இந்தியர்கள் இந்த வங்கிகளில் வைத்துள்ள

சென்னை: சென்னை விமான நிலையத்தில் காதலியின் பயணத்தை தடுக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் தாக்கினர். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமலராணி தனது மகன் சுதாகர் (23), மகள் விஜிதா (19) ஆகியோருடன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்று அந் நாட்டில் வசிக்கிறார். இன்று காலை சுவிஸ் செல்ல இவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது ஒரு

சென்னை: திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை 'டாக்டர்' விஜயகுமாரிடம் ரூ. 30 லட்சத்தை இழந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் புஷ்ப ரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது 14 வயது மகன் ரகுலன் வைரஸ் காய்ச்சலால்

சுவிட்சர்லாந்துக்கு நான் அவனில்லை பாகம் 2ன் படப் பிடிப்புக்குப் போன இடத்தில் பெரிய பனிப் பள்ளத்தில் சிக்கி விழுந்து விட்டார் லஷ்மி ராய். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.தமிழ் சினிமாவின் முதல் தமிழ் ரீமேக் படம் என்ற பெருமை நான் அவன் இல்லை. அதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் பட ரீமேக் படங்கள் வரத்

சேலம்: கர்நாடகம், கேரளம், ஆந்திராவுடனான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளி்ல் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலையொட்டி அதன் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் விஜயகாந்த் சேலத்தில் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:-தமிழ்நாட்டில் ஓடுகிற ஒரே ஜீவ நதி காவிரி ஆறுதான். தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பெருமளவுக்கு

மும்பை: பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் சுவி்ஸ் வங்கிகள் உள்பட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று அக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானி கூறியுள்ளார்.கறுப்புப் பணத்தை மீட்பதற்காக பாஜக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. அதன் இடைக்கால அறிக்கையை அத்வானி வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,பாஜக இதுவரை சொன்னதை எல்லாம் செய்துள்ளது. இந்தியாவை அணு

ஏகன் படத்தின் கடைசி பாடலை ஷூட் செய்ய கவர்ச்சி நாயகி நயனதாராவுடன் சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்குப் பறக்கிறார் அஜீத்.

டெல்லி: ஸ்விட்சர்லாந்து நாட்டின் 2வது துணைத் தூதரகம் பெங்களூரில் அமைக்கப்படு்கிறது.

கணவர் கய் ரிச்சியுடன் மனஸ்தாபம் கொண்டுள்ள பாப் அரசி மடோனா, ரிச்சியை நிரந்தரமாக பிரிந்து நியூயார்க்கில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!