சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்
ஒரு கையில் துப்பாக்கிமறு கையில் நீள் அருவாள்சப்தத்தின் எதிரொலியாய் பாயஎதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்ஓடி ஒளியப்பழகிய கால்கள்சிந்தனைகள் மழுங்கிப்போய்பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கைபோர் முடிந்து நாளாகியும்மூளையின் செல்களெல்லாம் இரத்தமும் கிழிந்த சதைகளுமாய் போராளிகள்ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவுகாற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதுகுழந்தைகளின் புதைகுழிமேல்முளைத்திருந்தன
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக்
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்படுகிறது.தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில் தமிழ் மென்பொருட்களை சுலபமாக பொருத்துவது எப்படி என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிலரங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மேலும், பயிலரங்கில் தமிழ்
கொழும்பு: போரினால் இடம்பெயர்ந்த 10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்துக்குள் மறுகுடியமர்வு செய்யவைத்து உலக சாதனை படைத்துவிட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம்.
கவியரசு வைரமுத்து எழுதியுள்ள கவிதைகளில், 33 கவிதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.பெங்களூர் மாநிலக் கல்லூரி கன்னடப் பேராசிரியர் மலர்விழி இந்தக் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.பெங்களூர், ஒசூர் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து பல்கலைக்கழக அரங்கில் நாளை நடைபெறும் விழாவில், மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளியிடப்பட உள்ளன.வைரமுத்து அதை வெளியிடுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்
சென்னை: மக்களவையில் எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேச வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.மூத்த காங்கிரஸ் தலைவரும் பனை வாரியத் தலைவருமான
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நாளை (11.09.2009) மகளிர் உலகம் நடத்தும் இந்திய மகளிருக்கான "உணவு திருவிழா" நடக்க இருக்கிறது.மகளிர் உலகம் என்னும் அமைப்பு, ஜித்தா சவுதி அரேபியாவில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வரிசையில் நாளை மாபெரும் 'உணவுத்திருவிழாவுக்கு ஜித்தா 'சென்னை தர்பார்' உணவகத்தில் மாலை ஆறு மணி
துபாய்: துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் தீபாவ‌ளித் திருநாளை 06.11.2009 அன்று மாலை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் வெகு விம‌ரிசையாக‌ ந‌ட‌த்திய‌து.துவ‌க்க‌மாக‌ குழ‌ந்தைக‌ளின் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாட‌ப்ப‌ட்ட‌து. பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ச‌ஞ்ச‌னா, ஐஸ்வ‌ர்யா, வ‌ஸ‌ந்த‌, சுஸ‌ந்த் உள்ளிட்ட‌ குழ‌ந்தைக‌ள் திருக்குற‌ளும், அத‌ன் விள‌க்கவுரையினையும் வாசித்த‌ன‌ர்.துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பெண் உறுப்பின‌ர்க‌ளின் தீப ஒளி