Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Tamils
வவுனியா: வரும் டிசம்பர் 1ம் தேதி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு வசிக்கும் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சே இன்று காலை வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இதனை அறிவித்துள்ளார். முள்கம்பி வேலிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள்

துபாய்: துபாய் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் வினாவும் விடையும் என்கிற தலைப்பில் க‌விதை நிக‌ழ்வும், 42 வ‌து மாத‌ த‌மிழ்த்தேர் இத‌ழ் வெளியீட்டு விழாவும் 13ம் தேதி கராமா சிவ்ஸ்டார் பவனில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி

துபாய்: துபாய் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் வினாவும் விடையும் என்கிற தலைப்பில் க‌விதை நிக‌ழ்வும், 42 வ‌து மாத‌ த‌மிழ்த்தேர் இத‌ழ் வெளியீட்டு விழாவும் 13ம் தேதி கராமா சிவ்ஸ்டார் பவனில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி

கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு எந்தவித பயண அனுமதியும் தேவையில்லை. ஏ9 சாலையில் பயணம் செய்ய பாதுகாப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என்று இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு அனுமதி பெறத் தேவையில்லை என்று வடக்கு மாகா ஆளுநர் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.இதற்கு முன்பு

கொழும்பு: ஈழப் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து 6 மாதங்களாகி விட்டது. இருப்பினும், போருக்குப் பின்னர் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இன்னும் நிம்மதியும், நிவாரணமும் கிடைக்கவில்லை.30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஈழப் போர் மே 18ம் தேதியுடன் முடிவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் புலிகள்

சென்னை: இலங்கை விவகாரத்தை திசை திருப்ப தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் முதல்வர் கருணாநிதியை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதை பிரபாகரன் தவிர்த்தார் என்று நக்கீரனுக்கு கடந்த வாரம்

சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை இலங்கை அரசு கையாளும் விதம்

மதுரை: ஈழத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் கையாளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல்ரீதியான

கொழும்பு: அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த நாட்டு எதிர்க்கட்சிக் கூட்டணி, தற்போது ரணிலையும் தேர்தலில் களமிறக்க தீர்மானித்துள்ளதாம்.இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India