Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Telugu
தமிழ்தான் தனக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது, அடையாளம் கொடுத்தது என்பதை மறந்து விட்டு மலையாளத்தையும், தெலுங்கையும் பாராட்டி, தாலாட்டி வருகிறாராம் பிரியாமணி.பெங்களூரிலிருந்து பாரதிராஜாவால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் பிரியாமணி. முதல் படம் போணியாகவில்லை. இதனால் ராசியில்லாத நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டார் பிரியாமணி.ஆனால் அமீரின் பருத்தி வீரன் பிரியாமணிக்கு பெயர் பெற்றுத் தந்தது. கூடவே சிறந்த நடிகைக்கான

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியாக திரையில் தோன்றப் போகிறார் நடிகர் ஷாம். தெலுங்கில் ரவி தேஜாவின், 'கிக்' படத்தில் வில்லனாக நடித்த ஷாம், இப்போது ஆந்திராவில் ஏகத்துக்கு பாப்புலராகி விட்டார். ஏராளமாக வந்த வாய்ப்புகளில், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நிஜஅரசியல்வாதி கதைக்கு ஷாம் ஓகே சொல்லிவிட்டார்.ஏற்கனவே போக்கிரி உள்ளி்ட்ட மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள பூரி,

சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்

சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி ஸ்வாதிக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் வெளியான அஷ்ட செம்மா படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக

தமிழ், தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகைக்கும், பிரபல கேரக்டர் நடிகர் ஒருவருக்கும் இணை பிரியாத நட்பு ஏற்பட்டு அது ஆழமாகியுள்ளதாம்.இருவரையும் அடிக்கடி ஹைதராபாத்தில் வைத்துப் பார்க்க முடிவதாகவும், இருவரின் நட்பும் வெகு ஆழமாகி வருவதாகவும் தெலுங்குத் திரையுலகில் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.இந்த நடிகை தமிழில்தான் பெரும்பாலும் நடிக்கிறார். ஆனால் இவரது தாராளமான கவர்ச்சியாலும், இவர் நடித்த படங்கள் தெலுங்கிலும்

இதுவரை பூமிகா படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த பிரகாஷ் ராஜ், முதல் முறையாக அவருக்கு ஜோடியாக, அதாவது ஹீரோவாக நடிக்கப் போகிறார்.நடக்கப் போவது இங்கல்ல, தெலுங்கில். மிக நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். அவர் நடித்த முதல் ஹீரோ படம் தயா. அவரே தயாரித்து ஹீரோவாக நடித்த

தமிழ், தெலுங்கில்தான் அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போது கைவசம் இந்திப் படம் எதுவும் இல்லை என்கிறார் ஷ்ரியா.கந்தசாமியில் கலக்கல் கிளாமரில் வலம் வந்த ஷ்ரியா தற்போது டோரண்டோவில் மையம் கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பட விழாவில், ஷ்ரியா நடித்த திலீப் மேத்தா இயக்கத்தில் உருவான குக்கிங் வித் ஸ்டெல்லா என்ற படம் திரையிடப்படுகிறது.தனது தாயுடன் டோரண்டோ போயுள்ளார்

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை சுடச் சுட தயாரித்து கல்லா கட்டத் தயாராகிவிட்டது தெலுங்குப் படவுலகம்.லோக நாயகுடு (உலகநாயகன்) எனும் பெயரில் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது நடிகர் ராஜசேகர் மனைவி ஜீவிதா. இந்தப் படத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார். இந்தத் தகவலை திருப்பதியில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் ஜீவிதா.

முன்பு ஹோம்லியாகத்தான் நடித்தேன். ஆனால் அதேமாதிரியான கேரக்டர்கள்தான் தொடர்ந்து வந்தன. முத்திரை விழுந்து விடக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து கிளாமர் வேடங்களில் நடித்து வருகிறேன் என்று வித்தியாசமாக பேசுகிறார் ஷீலா.இளவட்டம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஷீலா. தொடர்ந்து தமிழில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கில் பிசியாக இருக்கிறார்.

நடிகை மமதா மோகன்தாஸுக்கு கடும் காய்ச்சலாம். பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்புகளை கேன்சல் செய்து விட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.மலையாளத்திலிருந்து தமிழுக்கும், பின்னர் தெலுங்குக்கும் போனவர் மமதா. தற்போது மலையாளம், தெலுங்கில் பிசியாக நடித்தும், பாடியும் வருகிறார்.இந்த நிலையில், நாடு முழுவதும் அலைக்கழித்து வரும் பன்றிக் காய்ச்சல் மமதாவையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. காரணம்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India