டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது.
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வரும் சபீனா சேகல் சைக்கியா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் மிர்ச்சி மூவிஸ் லிமிட்டெட் நிறுவனம், வட இந்தியா முழுவதும் பிரகாஷ் ராஜின் வெள்ளித்திரை படத்தை அதே டைட்டிலுடன், தமிழில் திரையிடுகிறது.
சென்னை: இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
டெல்லி:போலீஸ் ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் டெல்லியில்போலியான போலீசாக வலம் வந்தார் நிருபர் ஒருவர்.
காட்மாண்டு:நேபாள இளவரசர் திபேந்திரா கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படத்துடன் அரசர் குடும்ப படுகொலைகுறித்தான செய்திகள் வெளியிட்டிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழை ஞாயிற்றுக்கிழமை இரவுநேபாள மக்கள் தீயிட்டு எரித்தனர்.
டெல்லி:திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், மேற்குவங்காளத்தின் முதல்வராகும் மம்தா பானர்ஜியின் கனவுபலிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.