Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Tollywood
இங்குள்ள நடிகைகள் ஹைதராபாத் பக்கம் பறக்க எப்போது வாய்ப்பு வரும் என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அக்கட தேசத்து ஹீரோக்களோ கோலிவுட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் தொடர்ச்சியான ஹிட் கொடுத்து ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ளவர் ரவிதேஜாதான். அவரது சமீபத்திய சூப்பர் ஹிட்டான 'கிக்' படம்தான் ஜெயம் ரவி நடித்துவரும் தில்லாலங்கிடி. இப்போது 'நாடோடிகள்' படத்தின் தெலுங்குப்

ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த பெருமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையிழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன நிவாரணத் தொகையினை மாநில அரசிடம் வழங்கி

2005ல் மிஸ் இந்தியா பட்டத்தை மயிரிழையில் நழுவ விட்டு, பின்னர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் ஆகி, பிறகு காணாமல் போன சிந்துரா கட்டே மறுபடியும் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்க வருகிறார்.2005ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியி்ல் முதல் ரன்னர் அப் ஆனவர் ஆந்திரத்து அழகுக் குயில் சிந்துரா கட்டே. அதன் பின்னர் தெலுங்குத் திரையுலகில் புகுந்தார்.

நடித்தால் குடும்ப குத்துவிளக்காகத்தான் நடிப்பேன் எனக் கூறிவந்த ஸ்னேகா, இப்போது பிகினி என்றாலும் ஓகே என்று இறங்கி வந்துவிட்டாராம். பிஸ்டல் தூக்கி 'அதிரடி பவானி'யாக வந்தவர், திடீரென்று 'பிகினி பேப்' லெவலுக்கு வந்துவிட்டதன் மர்மம் என்ன?நீச்சல் உடை என்பதை நான் வெறுக்கவில்லை. இதுவரை அந்தத் தேவை எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் கதைக்கு அவசியம் எனும்போது

படிக்காதவன், அயன் என அடுத்தடுத்து இரு ஹிட்டுகளைக் கொடுத்த தெம்பில், தமிழில் மட்டுமே நடிப்பைத் தொடருவது என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுக்கு வந்துள்ளார் தமன்னா. இதனால் தன்னைத் தேடி வந்த தெலுங்கு தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டாராம்.ராசியில்லாத நடிகையாக அறியப்பட்ட தமன்னா தற்போது முன்னேற்ற ஏணியில் வேகமாக ஏறி வருகிறார். அதிலும் படிக்காதவன், அயன் என

நம்ம சென்னையில் படித்த ஒரு தெலுங்குச் சிட்டு, டோலிவுட்டில் அட்டகாசமாக கலக்க தொடங்கியுள்ளது.

பாவனா நடித்துள்ள முதல் தெலுங்குப் படமே இன்னும் வெளியாகாத நிலையில் அவருக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

இப்போது கோலிவுட்டிலேயே மிக விவரமான கதாநாயகி யார் என்றால் த்ரிஷா என்று தான் சொல்ல வேண்டும்.

பாய்ஸ் சிந்தூரி இப்போது தெலுங்கில் பெத்த நாயகியாகி விட்டார்.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India