Search results for "U turn" in Oneindia Tamil
ஷாருக் கானுக்கு ஆதரவாக கருத்துக்கள் திரண்டு வருவதால், சிவசேனா பல்டி அடித்துள்ளது. அவரது மை நேம் இஸ் கான் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.இதுகுறித்து சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், மை நேம் இஸ் கான் படம் திரையிடுவதை சிவசேனா கட்சியினர் இடையூறு செய்ய மாட்டார்கள்.ஷாருக் கானுக்கு காங்கிரஸ் கட்சி
கோபால்கஞ்ச்: காங்கிரஸை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன் என மூன்று நாட்களுக்கு முன் பேசிய லாலு இன்று விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் என கடுமையாக தாக்கியுள்ளார்.அடுத்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்த சிபு சோரன் இம்முறை தனித்து போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.இதையடுத்து லாலு, ஜார்க்கண்டில்
இந்திய சுதந்திரப் போருக்கு முதல் குரல் கொடுத்தவர் கேரள மாநிலத்தில் வாழ்ந்த பழஸி ராஜாதான் என்றும், அதைப் பதிவு செய்யவே இந்தப் படம் என்ரும் பழஸி ராஜா படத்தின் இயக்குநர் ஹரிஹரன் முன்பு ஒரு முறை கூறினார்.அடுத்த நாளே இது விவகாரமானது. காரணம் பழஸி ராஜாவுக்கும் முன்பே விடுதலைப் போராட்டத்தை படைகொண்டு நடத்திய மன்னர்களும் வீரர்களும் தமிழகத்தில்