Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Victory
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.நான்காவது ஈழப் போர் எனப்படும் ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரில் பல்வேறு நாட்டு உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தியது இலங்கை அரசு.இதைப் பாராட்டும் வகையிலும்,

கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது முதலே அதிபர் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துவிட்டது.இந் நிலையில், நான் ஓய்வு பெற விரும்புவதால் எனக்கு பணிக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அவர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக 'லக்பிம' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.2005ம்

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி

சென்னை: இளையான்குடி இடைத்தேர்தலில திமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி மக்கள் மாநாடு கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகக்தில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐந்திலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.இளையான்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மதியரசன் உட்பட

கொழும்பு: முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 139 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் கொழும்பில் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இலங்கையும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தை வீழ்த்தின.இதையடுத்து இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின.

சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விடுத்த அழைப்பை மக்கள் நிராகரித்து விட்டதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின் நிருபர்ளை சந்தித்த அவர் அளித்த பேட்டி: போட்டி இல்லாமல் தேர்தல் 5 இடங்களிலும் நடைபெற்றது என்று சொல்லப்பட்டாலும் கூட்டணியிலே உள்ள கட்சிகளின் தொண்டர்களும், முன்னணியினரும்

கம்பம்: கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 57 ஆயிரத்து 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ராமகிருஷ்ணனுக்கு 81,515 வாக்குகள் கிடைத்தன.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அருண்குமார் 24,142 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார்.மார்க்சிஸ்ட் வேட்பாளரான ராஜப்பன் பெற்ற ஓட்டுக்கள்-2,303. இவராவது பரவாயில்லை இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 946 வாக்குகளைத் தான்

செயின்ட் லூசியா: மழை வந்து 4வது போட்டியை குலைத்து விட்டதால் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ரத்தாகி விட்டது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா.டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரை சவாலுடன் தொடங்கியது.முதல் போட்டியில்

கொழும்பு: அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சிக்கு மக்களின் தீர்ப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது. எனவே திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும். தேர்தலை சந்திக்காமலேயே தனது பதவியை நீட்டித்துக் கொள்ளும் திட்டம் அதிபரிடம் இல்லை என்று ராஜபக்சே கட்சி அமைச்சரான அனுரா பிரியதர்ஷனா யாபா தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை சாக்கிட்டு,

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்பட மொத்தம் 23 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. தற்போது மக்களின் தாகம் தீர்க்கும் 24வது புனித தீர்த்தமாக இந்த ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்துள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.அவர் கூறுகையி்ல்,முனிவர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரி நீரை காகத்தின் உருவில் வந்து விநாயகர் விடுவித்து காவிரி ஆறாக

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India