ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் ரிங் ஆப் பயர் எனப்படும் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் புதிதல்ல. ஆனால் சமீப காலமாக கிட்டத்தட்ட தினசரி பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 30ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்
மனோக்வாரி (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.