பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இன்று அனில் கும்ப்ளே 600 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
பிரிட்ஜ்டவுன்:மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் ஓங்கி உயர்ந்து நின்றது.
ஆன்டிகுவா:சூப்பர் 8 சுற்றில் 7வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி:இந்திய கிரிக்கெட் அணியில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்"பாஸ்ட் பெளலர் ஸாகிர் கான்.
ஷார்ஜா:ஷார்ஜாவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடரில்இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றது.
ஷார்ஜா:ஷார்ஜா கோப்பைக்கான போட்டித் தொடரில் இலங்கை தனது இரண்டாவதுவெற்றியைப் பெற்றது.
ஷார்ஜா:ஷார்ஜா கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில்இந்தியாவைத் தோற்கடித்தது.
மும்பை:முரளி கார்த்திக்கின் அருமையான சுழற் பந்துவீச்சில், இராணி கோப்பையை ரெஸ்ட்ஆஃப் இந்தியா அணி கைப்பற்றியது.
நைரோபி:ஐ. சி. சி. நாக்-அவுட் கிரிக்கெட் கோப்பையை நியூசிலாந்து வென்றது.
நைரோபி:ஐ. சி. சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்செய்த இந்தியா 264 ரன்கள் எடுத்துள்ளது.